Skip to main content

விடை 3997


இன்று காலை வெளியான வெடி:
மூன்றாம் சுரம் கொண்டு ஒரு ராகம் தொடங்கு (4)
அதற்கான விடை:  ஆரம்பி = ஆரபி + ம்

ஆரபி = ஒரு ராகம்
ம் = மூன்றாம் சுரம்

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments