Skip to main content

விடை 4002


இன்று காலை வெளியான வெடி:
ஆதிவாசி அணிவது பாரியின் கொடியிடையை மறைத்தது கிடையாது (3)
அதற்கான விடை:  இல்லை = இலை + ல்
இலை = ஆதிவாசி அணிவது
ல் = முல்லை என்பதன் இடைப்பகுதி

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments