Skip to main content

விடை 4037


இன்று காலை வெளியான வெடி:
அழைப்பிதழ் நடுவிலிருப்பதைக் கத்தரிப்பது நல்லுறவைக் காட்டாது (2)

அதற்கான விடை: பகை = த்திரிகை
பத்திரிகை = அழைப்பிதழ்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments