Skip to main content

செயலியுடன் சரவெடி மார்ச் 31 2020

சரவெடி மார்ச் 31, 2020 (செயலி வடிவம்)
வாஞ்சிநாதன்
*********************




ஹரி பாலகிருஷ்ணன் அவர்களின் செயலி மூலம்  இப்புதிர் இவ்வடிவத்தில் வருகிறது. அவருக்கு என் நன்றி.

விளையாடி மகிழுங்கள்.  நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டத்திற்குரிய குறிப்பு மட்டும்
இதில் காட்டப்படும். ஏதேனும் ஒரு வெடிக்கு விடை உடனே புலப்படவில்லையென்றால் வேறொரு கட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள். வேறு குறிப்பு முளைக்கும்.
தவறாக எழுதியதை அழிக்க backspace பயன்படும்.

திருத்தம்: செயலியில் 1. நெடு. தவறான குறிப்பை இணைத்துள்ளேன்.
சரியானது:  1 நெடு.புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)



Comments

Vanchinathan said…
திருத்தம்: செயலியில் 1. நெடு. தவறான குறிப்பை இணைத்துள்ளேன்.

சரியானது: 1 நெடு.புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)
உஷா said…
22 காரட் தங்கம் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன். பாக்கி இரண்டும் முடிக்கவேண்டிய கட்டம் வந்துவிட்டதால் அனுப்பி விட்டேன்
Unknown said…
Clue for 1 Down is wrongly given as (duplicate) clue for 22A. It was given correctly in the morning set of individual clues.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்