இன்று காலை வெளியான வெடி:
கையில் அடங்குமடா கடைசியாய் ஒரு நாடு (4)
அதற்கான விடை: கடாரம் = கரம் + டா
கரம் = கை
டா = அடங்குமடா கடைசியில்
கடாரம் = இப்போது மலேசியாவின் வட பகுதியில் தாய்லாந்துக்கருகில் உள்ள பகுதி.
கடாரம் என்றால் மியான்மர் (பர்மா) என்றும் சில இடங்களில் சொல்லப்படுகிறது.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments