இன்று காலை வெளியான வெடி:
உடலில் உச்சியில் கையெடுத்துப் பார்ப்பதற்கு அழகாக இருக்காது (5)
அதற்கான விடை: அசிங்கம் = அங்கம் + சி
உடல் = அங்கம்
சி = சிகரம் -கரம்
சிலர் "உச்சி = சிகை" என்று பொருள் கொண்டு, சிகை -கை = சி
என்று விளக்கமளித்து அதே விடையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதை நான் எதிர்பார்க்கவில்லை.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்
Comments