Skip to main content

உதிரிவெடி 4006

 உதிரிவெடி 4006  (மார்ச் 14, 2020)
வாஞ்சிநாதன்
********************** 
 

ஒரு வீட்டில் வாழ்பவர்கள், ஆடு, மாடு போய்  நுழைந்த ராசி (5)

 

Comments

Anonymous said…
With this corona virus lockdown we are feeling bored. If it’s not too much hassle for you, can we expect a udhiri crossword? Love solving those.
Vanchinathan said…
நன்றி, பெயரிட விரும்பாத நண்பரே. வைரஸ் வராமல் காத்துக் கொள்ளுங்கள். முழுப் புதிர் அமைப்பது தொல்லையில்லை. நேரம் ஒதுக்க வேண்டும். உதிரியாக வெடியை வீசுவது எனக்கு எளிதாக இருக்கிறது.
RKE said…
Nice deliberate misdirection by the symbols of the first two rasis!
ரமணி பாலகிருஷ்ணன் said…
மிக மிக அற்புதமான கட்டமைப்பு

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்