Skip to main content

சரத்தில் மீந்தவை 4022‍--4030

உதிரிவெடி 4022‍--4030 (22 மார்ச் 2020)
 வாஞ்சிநாதன்
*******************



Comments

Vanathy said…
புதிர் கட்டமாக வந்தால் ஈசியாக
இருக்கும்.ஆனால் நாளை காலை வரை காத்திருக்க சொல்லிட்டீங்களே சார்
Vanchinathan said…
ஊரடங்கு உத்தரவை நீட்டிச்சுட்டாங்களே. அதனால்தான்!
RKE said…
When you post clues as a batch, we are unable to submit answers even if we do not get the solution to one clue. Next time consider posting them individually
Vanchinathan said…
Let me have a look at how to do a trade-off between too many submissions and the current stringent requirement.
Anyway tomorrow with the grid one can start afresh.
Thank you Sir for your Great efforts
Meena said…
Was waiting for a “corona”vedi.......thank u so much. Awaiting the grid
And looking forward to solving them

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்