Skip to main content

விடை 4012


இன்று காலை வெளியான வெடி:
பூவிதில் மெய்மறந்து  மயங்கி மூன்று கோடுகளுடன் அணிவர் (3)
அதற்கான விடை:  விபூதி  = பூவிதில் - ல்
ல் = "பூவிதில்" என்பதிலுள்ள மெய்யெழுத்து

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

அறிவிப்பு:
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு வேண்டுகோள் இந்தியாவில் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்நாள் ஒரு முழு வலைக்கட்டத்துடன் புதிர் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். 




Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
******************************
While the clues, " பூவிதில் மெய்மறந்து  மயங்கி" , are nicely compiled , the definition part of the புதிர், "மூன்று கோடுகளுடன் அணிவர்", has brought the cat out of the bag, making the solvers task easy !!
******************************
பூவிதில் மெய்மறந்து  மயங்கி மூன்று கோடுகளுடன் அணிவர் (3)

பூவிதில் மெய்மறந்து
= பூவிதில் மெய்யெழுத்து நீங்க
= பூவிதி
மயங்கி
= anagram indicator for பூவிதி
= விபூதி
= மூன்று கோடுகளுடன் அணிவர்
******************************
Vanathy said…
Thank u sooomuch
Vanchi sir for
புதிர்க்கட்டம் on sunday

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.