Skip to main content

சரத்திலிருந்து உதிர்த்தவை 4014‍--4021





சரத்திலிருந்து உதிர்த்தவை 4014‍--4021
வாஞ்சிநாதன்
*************************
 


இதோ சரவெடியின் முதல் எட்டு வெடிகளை உதிர்த்துத் தருகிறேன். மீதமுள்ள ஒன்பதும் மாலை 4 மணிக்கும்,  எல்லாமுமாக சேர்த்து சரமாக, கட்டத்துடன் நாளை காலை வெளிவரும்.


Comments

Raghavan MK said…
No of letters for 4020??
மிகுவும் புதிரான புதிர்கள்! வெல்வோம்!
Vanchinathan said…
4020 --> 6 letters. Corrected now.
Thiru said…
Krypton இன்று உண்டா?
chittanandam said…
Interesting Puzzles. Struggling with two of them. Shd be easy. But no 'catch the point'.
Nathan NT said…
இரு புதிர்களுக்கு விடை பிறகு. Grid வந்த பின் தான் கிடைக்கும் என நினைக்கிறேன்.
Vanchinathan said…
Krypton slipped out of my mind completely. Now it has been posted.
Nagarajan Appichigounder said…
அருமை-ங்க வாஞ்சி. மாதவி மட்டும் தவிக்க விடுகிறாள். மற்றதெல்லாம் கண்டுபிடிச்சாச்சு. Hopefully should be an easy one and will get that as well. :)
-Nagarajan Appichigounder.
RKE said…
Nice topical clue about Coronavirus 👍👍

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்