சரத்திலிருந்து உதிர்த்தவை 4014--4021
வாஞ்சிநாதன்
*************************
இதோ சரவெடியின் முதல் எட்டு வெடிகளை உதிர்த்துத் தருகிறேன். மீதமுள்ள ஒன்பதும் மாலை 4 மணிக்கும், எல்லாமுமாக சேர்த்து சரமாக, கட்டத்துடன் நாளை காலை வெளிவரும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
-Nagarajan Appichigounder.