இன்று காலை வெளியான வெடி:
சம்பாத்தியத்தில் ஒரு துளி குடிப்பதில் செல்ல தண்ணீர் இறைக்கும் முறை (4)
அதற்கான விடை: பாசனம் = பானம் + ச
பானம் = குடிப்பது, குடிக்கப்படும் பொருள்
(அதில்) ச = சம்பாத்தியத்தில் ஒரு துளி, ஓரெழுத்து
பாசனம் = தண்ணீர் இறைக்கும் முறை
(எங்கள் வட்டாரத்தில் ஏரிப்பாசனம்தான், ஆற்று நீர் கிடையாது)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments