Skip to main content

விடை 4009


இன்று காலை வெளியான வெடி:

சம்பாத்தியத்தில் ஒரு துளி குடிப்பதில் செல்ல தண்ணீர்  இறைக்கும் முறை (4)

அதற்கான விடை:  பாசனம் = பானம் + ச
பானம் = குடிப்பது, குடிக்கப்படும் பொருள்
(அதில்) ச = சம்பாத்தியத்தில் ஒரு துளி, ஓரெழுத்து
பாசனம் = தண்ணீர் இறைக்கும் முறை
(எங்கள் வட்டாரத்தில் ஏரிப்பாசனம்தான்,  ஆற்று நீர்  கிடையாது)

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

பாய்ச்சும் முறை என்றால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்குமோ?
Vanchinathan said…
ஆஹா, "பாய்ச்சும் முறை" அது இன்னமும் பொருத்தமாய் இருந்திருக்கும். தவறவிட்டுவிட்டேன்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்