சரவெடி மார்ச் 31, 2020 (செயலி வடிவம்)
வாஞ்சிநாதன்
*********************
ஹரி பாலகிருஷ்ணன் அவர்களின் செயலி மூலம் இப்புதிர் இவ்வடிவத்தில் வருகிறது. அவருக்கு என் நன்றி.
விளையாடி மகிழுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டத்திற்குரிய குறிப்பு மட்டும்
இதில் காட்டப்படும். ஏதேனும் ஒரு வெடிக்கு விடை உடனே புலப்படவில்லையென்றால் வேறொரு கட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள். வேறு குறிப்பு முளைக்கும்.
தவறாக எழுதியதை அழிக்க backspace பயன்படும்.
திருத்தம்: செயலியில் 1. நெடு. தவறான குறிப்பை இணைத்துள்ளேன்.
சரியானது: 1 நெடு.புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)
Comments
சரியானது: 1 நெடு.புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)