Skip to main content

உதிரிவெடி 4013

உதிரிவெடி 4013 (மார்ச் 21, 2020)
வாஞ்சிநாதன்
************************* 

 முன் குறிப்பு: நேற்றிர‌வு விடையோடு  ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தேன். முழுக் கட்டத்துடன் ஒரு புதிரை ஞாயிற்றுக் கிழமை உருவாக்கி வெளியிட. அதற்கு வரவேற்பு ஒருவரிடமிருந்து வந்திருக்கிறது.










~
~
~
~
~
~
~
~
~
~
~
~
~


வரவேற்பைத் தெரிவித்த திருமதி வானதி அவர்களுக்கு நன்றி.


~

~

~

~

~

~

~

~
~

~
~






வழி தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர் (4) 






Comments

Anonymous said…
Dear Vanchinathan, Eagerly looking forward your grid. Please be assured that your puzzles make the day for log us, especially when we have been stuck I door for weeks in the US. Keep up the good work, keep “puzzling”

-Raja
Sridharan said…
உங்களுடைய குறுக்கெழுத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மாதம் ஒருமுறையாவது உங்களின் குறுக்கெழுத்து வந்தால் நன்றாக இருக்கும். நன்றி.
சித்தானந்தம் said…
வாஞ்சி சார், உங்கள் ஞாயிற்றுக்கிழமை புதிர்களை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.
This comment has been removed by the author.
Can’t wait for tomorrow. So excited and eagerly waiting for the crossword! Thank you so much for listening to our request! Thank you sir.
Ramiah said…
தென்றல் பத்திரிகையில் உங்கள் புதிர்கள் வரும்காலம் தொட்டே உங்கள் புதிரை மிகவும் ஆர்வத்துடன் வரவேற்றும் எதிர்பார்த்தும் இருந்தேன்.தமிழ்க் குறுக்கெழுத்துப்புதிர் எனக்குத் தெரியவந்ததே உங்கள் புதிரினால் தான். வாழ்த்துக்கள் நன்றி
RKE said…
Looking forward to a full puzzle for the Janata curfew
இன்று வெளியானது முழுப்புதிர்த்தானா என்று ஐயம் எழுகிறது 
உங்கள் ‘தென்றல்’ கால புதிர்களை எப்போதும் வரவேற்போம்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.