Skip to main content

விடை 4011





இன்று காலை வெளியான வெடி:


எதிர்ப்புற  வழி  வெளியே இல்லாத தன்மை எப்போதும் நிலைத்திருக்கும் (5)

அதற்கான விடை: அழிவற்ற = அற்ற + ழிவ
அற்ற = இல்லாத
ழிவ = எதிர்ப்புற வழி




அழிவற்ற  தன்மை எப்போதும் நிலைத்திருக்கும்.

 
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.



Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
அருமையான கட்டமைப்புடன் கூடிய புதிர்.
விடை பெயர்ச்சொல்லா அல்லது பெயரெச்சமா ,என முதலில் குழப்பம் தோன்றியது.

_" *தன்மை* எப்போதும் நிலைத்திருக்கும்"_ என்பதை
_"எப்போதும் நிலைத்திருக்கும் *தன்மை* "_
என்று மாற்றி வாசிக்க, *அழிவற்ற தன்மை* என பொருள் வரவே, குழப்பமும் தீர்ந்து விடையும் கிடைத்தது!
*************************
_எதிர்ப்புற  வழி  வெளியே இல்லாத தன்மை எப்போதும் நிலைத்திருக்கும் (5)_

_எதிர்ப்புற  வழி_
= *வழி--> ழிவ*
_இல்லாத_ = *அற்ற*

_வெளியே இல்லாத_
= _வெளியே *அற்ற* , உள்ளே *ழிவ*_

= *அழிவற்ற*

_எப்போதும் நிலைத்திருக்கும் தன்மை_
= *அழிவற்ற*
*************************
QED க்கு தமிழில் என்ன? நிவேதே = நிறுவ வேண்டிய தேற்றம் சரியா? வேறு ஏதாவது முன்னமே இருக்கிறதா?
Vanchinathan said…
நாமாகப் புதிதாய் உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான். வடமொழியில் ஆரியபட்டர், பிரம்ம குப்தர், பாஸ்கரர் இவர்களெல்லாம் கணிதத்திற்கென்றே எழுதிய நூல்கள் உள்ளன. அதில் இருக்கிறதா? இருந்தால் அதையொட்டி நாம் உருவாக்கலாம்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்