இன்று காலை வெளியான வெடி:
தந்தையின் இரு ஸ்வரங்களுக்குப் பதிலாக ஒன்றோடு பதிநான்கு ஆண்டு ராஜா (4)
அதற்கான விடை: பரதன் = தசரதன் - த, ச + ப
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
முடி சூடா மன்னர் என்று சொல்கிறார்கள். அதுபோல் அரியணையில் ஏறாத ராஜாதான் பரதன்.