இன்றைய வெடி:
ச்சீ! ஸ்வரம் அற்ற நிறம் அற்ற ஆட்டத்தில் அநியாயம் கண்டு பொங்குதல் (7)
ஸ்வரம் அற்ற நிறம் = றம்
ச்சீ + றம் + அற்ற = அறச்சீற்றம் = அநியாயம் கண்டு பொங்குதல்
(விடையளித்தோர் பட்டியல் ஒன்பதரைக்கு மேல் வெளியிடப்படும்).

Comments
இப்பொழுது புரிகிறது:
ச்சீ(2)+ஸ்வரம் அற்ற நிறம்(2)+ அற்ற(3) = அ நியாயம் கண்டு பொங்குதல் (7)
1) 6:12:22 கி மூ சுரேஷ்
2) 6:13:51 திருமூர்த்தி
3) 6:18:35 ஆர்.நாராயணன்
4) 6:40:28 பிரசாத் வேணுகோபால்
5) 6:41:10 கேசவன்
6) 6:56:02 எஸ் பி சுரேஷ்
7) 6:59:59 ராமராவ்
8) 7:06:20 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 7:38:42 மீனாக்ஷி கணபதி
10) 7:55:54 ரவி சுந்தரம்
11) 7:56:43 சுந்தர் வேதாந்தம்
12) 8:18:24 எஸ்.பார்த்தசாரதி
13) 8:19:34 பினாத்தல் சுரேஷ்
14) 9:48:37 அம்பிகா
15) 10:04:43 உஷா
16) 10:34:05 ஹரி பாலகிருஷ்ணன்
17) 18:41:28 கோவிந்தராஜன்
18) 20:53:39 ரவி சுப்ரமணியன்
**********************