Skip to main content

விடை 3530

 மாலை வேளைகளில் பாட்டுக் கச்சேரி, நாடகம் என்று  வெளியே சென்றால்  வீட்டுக்கு 9 மணிக்குத் திரும்ப முடியாமல் விடைகளையும், விடையளித்தோர் பட்டியலையும்  தாமதமாக அளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

நேற்று அவ்வாறு ஒரு கேளிக்கை நிகழ்ச்சிக்குச் சென்று  9 மணிக்குக் கிளம்பும்போது மேலும் பல நிகழ்ச்சிகள் அந்த இடத்தில் தொடர்ந்து நடக்கும் என்று சொன்னார்கள்.  நான் வீட்டுக்கு வந்து நேராநேரத்தில் சாப்பிட்டுத் தூங்க வேண்டும் என்றால் இதென்ன ராக்கூத்து ?

அது எங்கே நானும் போகிறேன் என்று கேட்க ஆசைப்படுபவர்களுக்கு இதோ என் பதில்: அது ஓர்  அரங்கு = அங்கு  இரவு நடு.
அங்கு என்பது தூரத்திலுள்ள இடத்தையும்  "அங்கு" என்ற சொல்லையும் குறிக்கிறதால்  இன்றைய புதிரில் "அந்த இடத்தில்" என்பது இரட்டை வேலை செய்கிறது என்று எச்சரித்தேன்.

 நடு இரவு அந்த இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்! (4)
 
நடு இரவு செல்லாமல் இன்றும் மாலை ஆறு மணிக்கும் அதே இடத்திற்குச் செல்வதால் விடையளித்தோர் பட்டியல் மாலை 5 மணிவரை (50 பேர்) என்று ஒரு முறையும் பின்னர் விடையளித்தோர் பிற்சேர்க்கையாகவும் வெளிவரும்.


 1    ) 6:03:09    KB
 2    ) 6:03:19    லட்சுமி சங்கர்
 3    ) 6:03:43    முத்துசுப்ரமண்யம்
 4   ) 6:05:07    பாலு மீ
 5)  6:07:58    லதா
 6)  6:07:58    ராமராவ்
 7)  6:09:16    கி மூ சுரேஷ்
 8    ) 6:09:23    நங்கநல்லூர் சித்தானந்தம்
 9    ) 6:11:34    ரவி சுந்தரம்
10 ) 6:12:45    ரவி சுந்தரம்
11    ) 6:18:24    ரவி சுப்ரமணியன்
12    ) 6:20:27    பா நடராஜன்
13    ) 6:20:45    மு.க.இராகவன்.
14    ) 6:20:51    அம்பிகா
15    ) 6:21:05    K.R.Santhanam
16    ) 6:21:34    மும்பை ஹரிஹரன்
17    ) 6:23:39    வி சீ சந்திரமௌலி
18    ) 6:25:55    மடிப்பாக்கம் தயானந்தன்
19    ) 6:25:59    சங்கரசுப்பிரமணியன்
20    ) 6:28:16    திருமூர்த்தி
21    ) 6:32:29    கோவிந்தராஜன்
22    ) 6:32:46    எஸ் பி சுரேஷ்
23    ) 6:43:32    மீ கண்ணன்
24    ) 6:43:55    Siddhan
25    ) 6:49:44    கேசவன்
26    ) 6:51:36    பா நிரஞ்சன்
27    ) 7:02:06    Sandhya
28    ) 7:08:11    Suba Srinivasan
29    ) 7:08:52    ஆர்.நாராயணன்.
30    ) 7:09:58    ஶ்ரீவிநா
31    ) 7:16:25    எஸ்.பார்த்தசாரதி
32    ) 7:20:01    ஆர்.வானதி
33    ) 7:21:51    பினாத்தல் சுரேஷ்
34    ) 7:23:15    இரா.செகு
35    ) 7:32:59    ஆர். பத்மா
36    ) 7:43:14    தி. பொ. இராமநாதன்
37    ) 7:57:03    மீனாக்ஷி
38    ) 8:19:00    மீனாக்ஷி கணபதி
39    ) 9:12:13    ரங்கராஜன் யமுனாச்சாரி
40    ) 9:39:08    சதீஷ்பாலமுருகன்
41    ) 10:46:55    பானுமதி
42    ) 10:55:39    ராஜா ரங்கராஜன்
43    ) 11:28:30    புவனா சிவராமன்
44    ) 11:49:21    பிரசாத் வேணுகோபால்
45    ) 12:33:13    வி ன் கிருஷ்ணன்
46    ) 13:30:17    ரமணி பாலகிருஷ்ணன்
47    ) 13:31:24    ராஜி ஹரிஹரன்
48    ) 14:00:33    ஸௌதாமினி
49    ) 14:29:14    திருக்குமரன் தங்கராஜ்
50    ) 17:01:27    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்

Comments

Vanchinathan said…
மாலை 5 மணிக்குப் பிறகு விடையளித்த மேலும் இருவர்:
51) 17:22:31 மு. க. பாரதி
52) 18:59:02 மாதவ்
Chittanandam said…
அங்கு என்பது தூரத்திலுள்ள இடத்தையும் "அங்கு" என்ற சொல்லையும் குறிக்கிறதால்- No problem in understanding the first part. Sorry, I am not able
to understand the latter part. 'Angu' means there. I fully agree. Does it mean 'a word' also.
Kindly enlighten me.
உஷா said…

சாதாரணமாகLHS=RHS என்ற ரீதியில் யோசித்தால் க்ளிக் ஆகவில்லை. Nice
Vanchinathan said…
"அங்கு" என்ற சொல்லுக்குள்ளே "ர" என்ற எழுத்தை இட வேண்டும். (இப்போது "அங்கு" என்பது தூரத்திலுள்ள இடத்தைக் குறிக்கவில்லை) . When I say TIGER is ferocious I am talking about a particular species of animal and its behaviour. When I say TIGER has 5 letters, it does not mean a post man has delivered 5 postal items to that animal. It means the WORD tiger is made up of 5 English alphabets.
Chittanandam said…
நன்றி வாஞ்சியார் அவர்களே.
Vanchinathan said…
நடு இரவு அந்த இடத்தில் = LHS
அந்த இடத்தில்கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் = RHS
"அந்த இடத்தில்" is doing double duty.
உஷா said…

சரிதான். I missed it

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்