சில சமயம் பொம்மையாகச் செய்யப்பட்ட பழங்கள் அப்படி
பார்ப்பதற்குப் பழங்கள் போலவே தோன்றும். ஆனால் அவையெல்லாம் வெளிநாட்டில் விளையும் பழங்கள் போன்றவை.
(அமேசான் வலைப்பக்கத்திலிருந்து பறித்த சுட்ட பழம், இல்லை சுட்ட படம்)
ஆனால் நம் ஊர் மாம்பழம் பலாப்பழம் போன்றவை உண்மைதானோ என்ற சந்தேகம் எழலாம். அப்படிப் பார்த்த போது உதித்ததுதான் இன்றைய புதிர்:
உங்களுக்கும் எனக்கும் சொந்தமான பழங்கள் உண்மைதானா? (5)
நம்பலாமா= நம் + பலா + மா

Comments
1) 6:05:54 முத்துசுப்ரமண்யம்
2) 6:08:30 KB
3) 6:09:23 லட்சுமி சங்கர்
4) 6:09:44 எஸ் பி சுரேஷ்
5) 6:10:41 கேசவன்
6) 6:10:58 மீ கண்ணன்
7) 6:11:07 K.R.Santhanam
8) 6:18:51 ரவி சுப்ரமணியன்
9) 6:23:15 ரவி சுந்தரம்
10) 6:23:26 ராமராவ்
11) 6:27:08 அம்பிகா
12) 6:33:05 பா நடராஜன்
13) 6:36:28 ராஜி ஹரிஹரன்
14) 6:38:34 நங்கநல்லூர் சித்தானந்ம்
15) 6:43:52 திருமூர்த்தி
16) 6:50:49 உஷா
17) 6:56:32 ஆர்.நாராயணன்.
18) 7:01:06 மீனாக்ஷி
19) 7:03:08 மடிப்பாக்கம் தயானந்தன்
20) 7:06:38 கி மூ சுரேஷ்
21) 7:14:29 எஸ்.பார்த்தசாரதி
22) 7:21:21 பாலு மீ
23) 7:21:55 ஶ்ரீவிநா
24) 7:22:55 விசீ மௌலி
25) 7:37:07 ராஜா ரங்கராஜன்
26) 7:44:17 திருக்குமரன் தங்கராஜ்
27) 7:45:47 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
28) 7:54:05 ஹரி பாலகிருஷ்ணன்
29) 7:57:29 மீனாக்ஷி கணபதி
30) 8:10:56 ரமணி பாலகிருஷ்ணன்
31) 8:25:09 நாதன் நா தோ
32) 9:03:32 சுந்தர் வேதாந்தம்
33) 9:34:02 பினாத்தல் சுரேஷ்
34) 10:19:14 தி. பொ. இராமநாதன்
35) 10:51:15 மாலதி
36) 12:46:25 ஸௌதாமினி
37) 12:54:23 மு க பாரதி
38) 14:23:08 தேன்மொழி
39) 18:24:43 ராதா தேசிகன்
**********************