Skip to main content

விடை 3532

(நேற்று விடையளித்தோர் பட்டியலைக் கடைசி நிமிட அழைப்பை ஏற்றுத் தயாரித்து வெளியிட்ட  திருக்குமரன் தங்கராஜுக்கு நன்றி.)

இன்றைய வெடி:
நிலையில் இருக்கும் புராணத்தில் கணவா! தூங்கி தலை சீவு (4)

இதற்கான விடை:  நாதாங்கி = கதவில் இருக்கும் தாழ்ப்பாளை வாங்கிக் கொள்ளும் பகுதி,  நிலையில் இருப்பது. (தாழின் நாக்குப் பகுதியைத் தாங்கிக் கொள்வது)

நாதா = புராணத்தில் மனைவியர் தங்கள் கணவன்மாரை அழைக்கும் விதம்

ங்கி = தூங்கி தலை சீவு

சரியான விடை கண்ட 48 பேர்:

 1)  6:01:49    ராமராவ்
 2)  6:03:31    முத்துசுப்ரமண்யம்
 3)  6:04:29    அம்பிகா
 4)  6:06:43    வி ன் கிருஷ்ணன்
 5)  6:08:55    ஹரி பாலகிருஷ்ணன்
 6)  6:10:50    ரமணி பாலகிருஷ்ணன்
 7)  6:14:28    நங்கநல்லூர் சித்தானந்தம்
 8)  6:18:54    ஆர்.நாராயணன்.
 9)  6:21:10    கு.கனகசபாபதி, மும்பை  
10)  6:21:36    சங்கரசுப்பிரமணியன்
11)  6:31:32    கேசவன்
12)  6:34:23    லட்சுமி சங்கர்
13)  6:34:56    மாதவ்
14)  6:41:21    உஷா
15)  6:42:56    KB
16)  6:48:40    ராஜி ஹரிஹரன்
17)  6:49:10    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18)  6:55:45    தி. பொ. இராமநாதன்
19)  7:00:20    நாதன் நா தோ
20)  7:05:44    இரா.செகு
21)  7:07:01    புவனா சிவராமன்
22)  7:09:12    கோவிந்தராஜன்
23)  7:09:32    எஸ்.பார்த்தசாரதி
24)  7:17:05    ரவி சுந்தரம்
25)  7:31:22    ரவி சுப்ரமணியன்
26)  7:32:06    மீனாக்ஷி
27)  7:32:24    ஆர்.வானதி
28)  7:37:27    மடிப்பாக்கம் தயானந்தன்
29)  7:37:35    கலாராணி
30)  8:02:32    சுபா ஸ்ரீநிவாசன்
31)  8:02:52    பானுபாலு
32)  8:04:33    மீ கண்ணன்
33)  8:13:48    விஜயா
34)  8:14:38    விஜயஸ்ரீ
35)  8:15:40    ஸ்ரீஜா
36)  8:16:16    மாலதி
37)  8:21:07    பினாத்தல்
38)  8:31:36    சதீஷ்பாலமுருகன்
39)  8:40:22    ஆர். பத்மா
40)  8:54:24    மீனாக்ஷி கணபதி
41)  9:14:53    எஸ் பி சுரேஷ்
42)  9:18:57    சுந்தர் வேதாந்தம்
43)  9:20:40    கீ மு சுரேஷ்
44)  9:54:24    லதா
45)  11:10:37    ராஜா ரங்கராஜன்
46)  14:04:11    மு.க.இராகவன்.
47)  14:14:52    K.R.Santhanam
48)  16:16:13    பிரசாத் வேணுகோபால்

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்