Skip to main content

விடை 3535

இன்றைய வெடி:
கழுத்தை கையை வளைக்கச் செய்பவன் மெதுவாக அடிக்க மாட்டான்! (4)

இதற்கான விடை: தட்டான் =  தட்ட மாட்டான், அதாவது மெதுவாக அடிக்க மாட்டான்.

கையை வளைக்கும் வளையலும், கழுத்தை வளைக்கும் சங்கிலியையும் செய்பவன் தட்டான், பொற்கொல்லன்,

 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (22):

1) 6:01:12 அம்பிகா
2) 6:04:18 ரவி சுப்ரமணியன்
3) 6:07:40 முத்துசுப்ரமண்யம்
4) 6:09:04 ஶ்ரீவிநா
5) 6:11:45 KB
6) 6:12:54 திருமூர்த்தி
7) 6:14:24 சங்கரசுப்பிரமணியன்
8) 6:18:57 கி மூ சுரேஷ்
9) 6:33:38 உஷா
10) 6:36:43 ஆர்.நாராயணன்.
11) 6:45:39 பிரசாத் வேணுகோபால்
12) 6:49:05 மீ கண்ணன்
13) 7:05:39 வி ன் கிருஷ்ணன்
14) 7:59:25 எஸ்.பார்த்தசாரதி
15) 8:37:13 மீ பாலு
16) 9:03:56 பானுபாலு
17) 9:19:17 மீனாக்ஷி
18) 9:35:48 ஆர். பத்மா
19) 9:44:54 மாலதி
20) 13:05:57 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
21) 15:49:29 கேசவன்
22) 20:49:09 வானதி
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்