இன்று காலை வெளியான வெடி:
உறையூர் அரண்மனைக்காரியோடு ஓடு? (2)
இதற்கான விடை: சோழி (நத்தை போன்ற நீர்வாழ் உயிரினத்தின் ஓடு; உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ வம்சத்துக்காரி சோழி! )
உறையூர் அரண்மனைக்காரியோடு ஓடு? (2)
இதற்கான விடை: சோழி (நத்தை போன்ற நீர்வாழ் உயிரினத்தின் ஓடு; உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ வம்சத்துக்காரி சோழி! )
Comments
1) 6:11:12 கி மூ சுரேஷ்
2) 6:11:57 சதீஷ்பாலமுருகன்
3) 6:14:03 எஸ்.பார்த்தசாரதி
4) 6:54:31 கோவிந்தராஜன்
5) 8:25:00 ரவி சுந்தரம்
6) 8:38:53 லட்சுமி சங்கர்
7) 8:51:09 பினாத்தல் சுரேஷ்
8) 13:59:25 மடிப்பாக்கம் தயானந்தன்
9) 15:01:04 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 18:03:35 ரவி சுப்ரமணியன்
11) 20:18:18 ராஜா ரங்கராஜன்
12) 20:32:09 அம்பிகா
13) 20:33:49 ருக்மணி கோபாலன்
**********************
சோழி சோழனுக்கு பெண்பால். ?
Any reference for that ??
சோழி என்று நகைச்சுவையாக நினைத்தேனே தவிர அதுவே விடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. சோழி என்று எங்காவது எடுத்தாளப் பட்டிருக்கிறதா?