Skip to main content

விடை 3527

இன்றைய வெடி:

உணர்ச்சியற்று இழிவில் வீழ்ந்தாலும் காலத்தை வென்ற தன்மை (7)

இதன் விடை: அமரத்துவம் = அவம் + மரத்து 

Comments

Raghavan MK said…
This comment has been removed by the author.
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (31):

1) 6:11:07 ராமராவ்
2) 6:11:24 சங்கரசுப்பிரமணியன்
3) 6:16:02 ரவி சுந்தரம்
4) 6:16:56 ராதா தேசிகன்
5) 6:20:41 மு.க.இராகவன்.
6) 6:21:48 திருமூர்த்தி
7) 6:27:04 ரவி சுப்ரமணியன்
8) 6:31:05 KB
9) 6:33:39 கு.கனகசபாபதி, மும்பை
10) 6:51:55 மீ பாலு
11) 7:14:10 முத்துசுப்ரமண்யம்
12) 7:45:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
13) 7:47:26 அம்பிகா
14) 7:58:22 ஆர்.நாராயணன்.
15) 7:59:49 ஆர்.நாராயணன்
16) 8:00:44 மீனாக்ஷி கணபதி
17) 8:07:16 மீனாக்ஷி
18) 8:48:04 மீ கண்ணன்
19) 8:58:14 ஹரி பாலகிருஷ்ணன்
20) 10:19:26 மாலதி
21) 10:20:13 பினாத்தல் சுரேஷ்
22) 10:46:41 கேசவன்
23) 10:53:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
24) 13:12:48 எஸ்.பார்த்தசாரதி
25) 14:41:00 மு க பாரதி
26) 16:54:27 சுந்தர் வேதாந்தம்
27) 18:14:55 ஸௌதாமினி
28) 18:29:09 புவனா சிவராமன்
29) 19:03:03 எஸ் பி சுரேஷ்
30) 20:26:13 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 20:34:49 பிரசாத் வேணுகோபால்
**********************
Vanchinathan said…
மு க ராகவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இங்கு வருபவர்கள் எல்லோருக்கும் தமிழில் ஆர்வம் இருக்கிறது. இப்படி திராவிடக் கட்சிகள் போல் உலகத்திலே தமிழ்தான் உயர்ந்தது என்று கோஷங்கள் மூலம் சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒருவன் தான் அழகன், அழகன் என்று முழங்குவதை விட தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டால் போதும் அழகு என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.!
Raghavan MK said…
Noted ! Will adhere your advice, thanks!
I think Mr Raghavan's musings should continue along with his interpretations of puzzles.
No restrictions please.
Vanchinathan said…
I want this blog to discuss my pet themes, and in my preferred style. The comment section is for the readers to say what they like, and what they don't like about the things I write here. There has been many instances of comments pointing out mistakes which I have corrected, and some criticisms which I have disagreed but entertained. கல்யாணச் சாப்பாட்டில் போட்ட கேசரி பிடிக்கலன்னு விருந்தாளி அதைச் சொல்லலாம். அதுக்காக அன்னாசிப் பழத் துண்டு போட்ட கேசரி நல்லா இருக்குமேன்னு சொல்லிட்டு விருந்தாளி தன் வீட்டுக் கேசரியைக் கல்யாண வீட்டில் பரிமாறக் கூடாது.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்