Skip to main content

விடை 3525

இன்றைய வெடி:
அநியாயம் அண்ணன் பாதியில் விட்டோடிய அனுபவம் தருவது குழப்பம் (5) 

இதற்கான விடை: அபாண்டம்  = பாடம் + அண் (ணன்)

(விடையளித்தோர் பட்டியல் 10 மணிக்குதான் வெளியிடப்படுமென்பதால்
அவகாசம் நீட்டிக்கப்படுகிறது).

 சரியான விடையளித்தவர்கள் 24 பேர்:
1)   6:03:56    Suba Srinivasan
2)   6:04:27    அம்பிகா
3)   6:07:29    நங்கநல்லூர் சித்தானந்தம்
4)   6:08:12    முத்துசுப்ரமண்யம்
5)   6:10:25    லட்சுமி சங்கர்
6)   6:10:38    ராஜா ரங்கராஜன்
7)   6:11:37    சாந்தி நாராயணன்
8)   6:12:56    ரவி சுப்ரமணியன்
9)   6:29:43    கோவிந்தராஜன்
10)   6:45:43    பாலு மீ
11)   6:51:47    நாதன் நா தோ
12)   7:15:23    மும்பை ஹரிஹரன்
13)   7:38:57    எஸ்.பார்த்தசாரதி
14)   7:54:25    சதீஷ்பாலமுருகன்
15)   8:36:59    சுந்தர் வேதாந்தம்
16)   9:07:14    மீனாக்ஷி
17)   9:29:03    மடிப்பாக்கம் தயானந்தன்
18)   9:37:24    மாலதி
19)   11:10:44    ஜயஸ்ரீ
20)   14:48:42    ராஜி ஹரிஹரன்
21)   16:54:14    மு க பாரதி
22)   17:23:49    ஆர்.வானதி
23)   19:24:13    மு.க.இராகவன்.
24)   19:54:45    வி ன் கிருஷ்ணன்

Comments

Raghavan MK said…
Why extension of time!
answer could have been posted now and list later at 10.00 p.m.
குழப்பம் நீட்டிக்கப்படுகிறது
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*அனுபவம்* என்ற சொல் _*பவ*_ என்ற சம்ஸ்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே *அனுபவம்* .
( _ஜெயமோகன்_ )
*****************
_தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் *அனுபவம்* ._

- _*கென்னடி*_
**************
*(அ)நியாய விலைக்கடை*

_நியாய_ _விலைக்கடையில்_
_இலவச இணைப்பாம்_
_பொங்கல் அரிசியில்_ _கல்!_
*************************
_அநியாயம் அண்ணன் பாதியில் விட்டோடிய அனுபவம் தருவது குழப்பம் (5)_

_அண்ணன் பாதியில்_
= *அண்* ( ~ணன்~ )

_அனுபவம் தருவது_
= *பாடம்*

_விட்டோடிய_
= *அண்-->+பாடம்*

_குழப்பம்_ = anagram indicator
*அண்+பாடம்= அபாண்டம்*
_அநியாயம்_
= *அபாண்டம்*
************************
அபாண்டம்
பெயர்ச்சொல்-ஆக, -ஆன
(ஒருவருக்கு) களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு கூறப்படும் பழிச்சொல்; அநியாயமானது.
*************************
*நான் ரசித்தவை* 👇🏽
*************************
_வார்த்தைகளால்_ _உன்னைக்காயப்படுத்துகிறேன்_
_என ஏன் *அபாண்டமாக‌*_ _பழிசொல்கிறாய்...??_

_நீ காயப்பட்டால்_
_வலிக்கப் போவது_
_எனக்குத்தான்_
_எனத் தெரியாதா_ _உனக்கு_ ..?
🌸🌸🌸🌸🌸🌸🌸
*அண்ணன் தங்கை.*
by அஞ்சரன்,

_தங்கைகள் தேவைப்படுகிறார்கள்..._
_நடை பழகும் நாட்களில்_
_கைபிடித்து கொள்ள_
_அண்ணன்களையே_ _தேர்ந்தெடுக்கிறார்கள்..._
_அடம் பிடித்தோ_
_அழுது புரண்டோ_
_பொட்டோ, பூவோ_
_முதல் முதலில்_ _தங்கைக்கே_
_வாங்குகிறான் அண்ணன்..._

_'' அ" வில் தொடங்கி_
_சைக்கிள் பழக்கி_
_மகிழுந்து வரை_ _அண்ணன்களே_
_ஆசிரியர்_ _தங்கைகளுக்கு...__
_அண்ணனாக மட்டுமன்றி_
_நண்பனாகவும்_
_சில நேரங்களில்_ _தந்தையாகவும்_
_மாற்றி விடுகிறார்கள்_ _தங்கைகள்..._

_தங்கைகளின் எந்தவித_
_கோரிக்கையும்_
_அண்ணன்களிடமே வருகிறது__
_தங்கைகளுக்கான முதல்_
_சிபாரிசை_ _அண்ணன்களே_ _முன்னெடுக்கிறார்கள்.._
_அக்காக்களிடம்_ _மறைத்த_
_அண்ணன்களின்_ _காதலை_
_அறிந்தே_ _இருக்கிறார்கள் தங்கைகள்_ ...
_அண்ணன்களுக்காக_
_அப்பாக்களிடம்_
__கோபம் கொள்வதில்_
_தங்கைகளே முதலில்__ _இருக்கிறார்கள்_ ...
_*தங்கைகளில்லா வீடு*_
_*அமைதியாகவே*_ _*இருக்கிறது*_
_தீராத மௌனம் சுமந்து..._
_திருமணமாகிச் செல்கையில்_
_அப்பாக்கள் அழுகிறார்களோ_ _இல்லையோ_
_*அழாமல் நடிக்க*_ _*அண்ணன்கள்*_
_*கற்றுக்*_ _*கொள்கிறார்கள்..*_
💐🙏🏼💐
*************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்