இன்று காலை வெளியான வெடி
ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த வெட்கத்தால் நிறம் மாறியவன் (6)
இதற்கான விடை: சிவந்தவன் = சிவன் + வந்த
ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த வெட்கத்தால் நிறம் மாறியவன் (6)
இதற்கான விடை: சிவந்தவன் = சிவன் + வந்த
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
சரியான விடை அளித்தவர்கள் (41):
1) 6:01:31 முத்துசுப்ரமண்யம்
2) 6:01:41 சதீஷ்பாலமுருகன்
3) 6:04:11 அம்பிகா
4) 6:04:53 பார்த்தசாரதி
5) 6:06:32 சுந்தர் வேதாந்தம்
6) 6:09:15 ரவி சுப்ரமணியன்
7) 6:10:29 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 6:10:38 Siddhan
9) 6:13:21 லட்சுமி சங்கர்
10) 6:13:29 ரவி சுந்தரம்
11) 6:21:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:21:33 கேசவன்
13) 6:21:35 ராமராவ்
14) 6:28:00 KB
15) 6:32:12 மீ பாலு
16) 6:40:03 கு.கனகசபாபதி, மும்பை
17) 6:49:57 பத்மாவதி
18) 6:56:26 புவனா சிவராமன்
19) 7:04:09 ஹரி பாலகிருஷ்ணன்
20) 7:04:42 ஆர்.நாராயணன்.
21) 7:15:31 மடிப்பாக்கம் தயானந்தன்
22) 7:38:13 Suba Srinivasan
23) 7:52:19 வி ன் கிருஷ்ணன்
24) 8:19:56 தி.பொ.இராமநாதன்
25) 8:25:38 ஆர். வானதி
26) 8:58:24 மாலதி
27) 8:59:41 மு.க.இராகவன்.
28) 9:13:21 மீனாக்ஷி
29) 9:13:34 மீனாக்ஷி கணபதி
30) 9:21:03 லதா
31) 9:38:18 பினாத்தல் சுரேஷ்
32) 9:48:08 மீ கண்ணன்
33) 10:08:50 சாந்தி நாராயணன்
34) 11:57:07 ஜயஸ்ரீ
35) 12:13:24 ஆர். பத்மா
36) 16:05:49 மு க பாரதி
37) 17:13:32 ஶ்ரீதரன்
38) 18:09:56 அனுராதா ஜெயந்த்
39) 18:10:24 ஏ.டி.வேதாந்தம்
40) 18:10:47 பத்மாசனி
41) 20:46:54 பாலா
***********
************************
*சிவன்* என்றால், தமிழில் " *சிவந்தவன்* " என்று பொருள்.
வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு.
_சேயோன்_ என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் _சிவந்தவன்_ என்ற பொருளை தரும் என்பதால் சிவன், முருகன் இரண்டு பேருமே சேயோன் என்று கூறப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்!
************************
_ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த வெட்கத்தால் நிறம் மாறியவன் (6)_
_ஒரு கடவுளுக்கு உள்ளூர வந்த_
= *சிவனுக்கு* _உள்ளே_ *" வந்த "*
= *சி+வந்த+ வன்*
= *சிவந்தவன்*
வெட்கத்தால் நிறம் மாறியவன்
= ( முகம்) *சிவந்தவன்*
************************
அழ.வள்ளியப்பாவின் குழந்தைகளுக்கான விடுகதை!
சூடுபட்டுச் சிவந்தவன்,
வீடுகட்ட உதவுவான்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_விடாமல் காதலிக்கிறாயே எப்போது ஓய்வெடுப்பாய் !_
என்று கேட்டாள்.
_முட்டாள் பெண்ணே ஓய்வெடுக்கவும் உன் மடிதான் வேண்டுமென்றேன்_
*வெட்கத்தில் சிவந்தாள்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*_நாணம், வெட்கம்_*
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னன்னு தெரியுமா உங்களுக்கு???
தனக்கே உரியவரிடம், அன்பானவரிடம் ஏற்படும் உணர்வே நாணம் ..
_"சீதை ராமனை கண்டவுடன் நாணத்தினால் ... *முகம் சிவந்தாள்* "_
சரி ..அப்போ வெட்கம் என்பது ??
நடு ரோட்டில் நாம் கொடுக்க வேண்டிய கடனை கேட்டு நம் சட்டையை பிடிப்பானே ..கடன்காரன் ..
அப்போ நம்ம _*முகம்* *சிவக்குமே*_ ...!!
அதற்கு பெயர்தான் "வெட்கம்"
😀🤣
************************
http://www.thirukkural.com/2009/03/blog-post_27.html