Skip to main content

விடை 3537

இன்றைய வெடி:
உங்களுடைய இரண்டடி பா தொலைந்து போனது (4) 
இதற்கான விடை:  தங்கள்

அடி = பாதம்
இரண்டடி = பாதங்கள்!




 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (32):

1) 6:03:47 ரவி சுப்ரமணியன்
2) 6:10:26 எஸ்.பார்த்தசாரதி
3) 6:19:11 கேசவன்
4) 6:26:27 மீ கண்ணன்
5) 6:29:17 முத்துசுப்ரமண்யம்
6) 6:38:21 பாலா
7) 6:45:43 பாலு மீ
8) 6:47:42 மாலதி
9) 6:48:46 எஸ்.ஆர்..பாலசுப்ரமணியன்
10) 6:52:47 KB
11) 6:59:23 ஶ்ரீவிநா
12) 7:16:25 சங்கரசுப்பிரமணியன்
13) 7:21:19 அம்பிகா
14) 7:22:13 ராமராவ்
15) 7:23:22 பாலாஜி மணியன்
16) 7:26:38 Sandhya
17) 7:28:12 விஜயா
18) 7:30:15 மீனாக்ஷி
19) 7:39:31 ஆர்.நாராயணன்.
20) 8:14:38 கி மூ சுரேஷ்
21) 8:19:43 சுந்தர் வேதாந்தம்
22) 8:41:21 பா நிரஞ்சன்
23) 9:26:26 கோவிந்தராஜன்
24) 11:39:10 ஆர். பத்மா
25) 12:43:42 மு.க.இராகவன்.
26) 15:55:02 வானதி
27) 17:18:39 Siddhan
28) 18:14:00 பிரசாத் வேணுகோபால்
29) 18:20:49 உஷா
30) 18:34:00 நங்கநல்லூர் சித்தானந்தம்
31) 18:59:17 சுபா ஸ்ரீனிவாசன்
32) 19:05:54 லதா
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்