Skip to main content

விடை 3514

இன்றைய வெடி:

சிகர்கள் த்தியில் தொடக்கத்தில் சாதிப் போர்வையால் சர்ச்சைக்குள்ளான திரைப்பாடலின் ராகம் (4)
 
இதற்கான விடை:  சாரமதி =  சாதி + ர( சிகர்கள்) + ம(த்தியில்) 


மரிமரி நின்னே என்ற தியாகையர்  பாடல் அவர் வடிவமைத்த படி காம்போதி ராகம்; ஆனால் திரைப்படத்தில்  அது  சாரமதி ராகத்தில் பாடப்பட்டதால்  ஒரு சர்ச்சை  எழுந்தது ("சிந்து பைரவி" படம், இளையராஜா இசை, கே. எஸ். சித்ரா பாடிய "பாடறியேன்" என்ற பாடல், 1985.)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (25):

1) 6:10:17 எஸ்.பார்த்தசாரதி
2) 6:12:41 ரவி சுந்தரம்
3) 6:17:03 ராமராவ்
4) 6:22:00 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5) 6:23:23 அம்பிகா
6) 6:24:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:36:56 லதா
8) 6:53:20 சதீஷ்பாலமுருகன்
9) 7:25:39 கேசவன்
10) 7:32:37 மீனாக்ஷி
11) 7:48:53 முத்துசுப்ரமண்யம்
12) 7:54:47 உஷா
13) 8:01:14 மீ கண்ணன்
14) 8:09:37 கோவிந்தராஜன்
15) 8:11:04 ஹரி பாலகிருஷ்ணன்
16) 8:29:20 மாலதி
17) 8:39:35 பினாத்தல்
18) 9:11:43 மீனாக்ஷி கணபதி
19) 9:28:12 KB
20) 11:29:57 சுந்தர் வேதாந்தம்
21) 12:52:48 ராஜி ஹரிஹரன்
22) 14:34:50 வானதி
23) 19:00:00 Siddhan Subramanian
24) 19:11:51 ருக்மணி கோபாலன்
25) 20:55:49 ரவி சுப்ரமணியன்
**********************
Raghavan MK said…


https://udhirivedi.blogspot.com/2018/12/3514_8.html?m=1

சாருமதி என்று விடையளித்தேன்.
சாரமதி என விடை வந்துள்ளது.!
Consolation உண்டா?
Chittanandam said…
சர்ச்சைக்குள்ளான திரைப்பட என்பது தேவையற்ற வார்த்தைகள் என்று எண்ணியிருந்தேன்.இப்பொழுது தெளிவாயிற்று. நன்றி.
Partha said…
உன்னால் முடியும் தம்பியில் ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தின் பெயர் "பிலகரி மார்த்தாண்ட பிள்ளை" The common link in today's Krypton clue and உதிரி வெடி is K.Balachander.
Vanchinathan said…
ஆமாம், சாருமதி என்ற விடை நான்கைந்து பேரிடமிருந்தும், சரமதி என்று இன்னொன்றும் வந்திருந்தது. அப்படி ராகத்தின் பெயரை சிலர் எழுதினாலும் "ரசிகர்களின் மத்தியில்" என்ற புதிரின் அமைப்புக்குப் பொருத்தமிலா விடையாகிவிடுமே!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்