Skip to main content

விடை 3534

இன்றைய வெடி:
அடியோடு துடைத்து  பயணத்திற்கு உடன்வருபவரிடமிருந்து கடைசி பெண்ணை  விரட்டு (4) 

இதற்கான விடை:  வழித்து  = வழித்துணை -  ணை 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (45):

1) 6:02:27 முத்துசுப்ரமண்யம்
2) 6:02:43 லட்சுமி சங்கர்
3) 6:02:55 ஆர்.நாராயணன்.
4) 6:04:57 உஷா
5) 6:05:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:06:08 சங்கரசுப்பிரமணியன்
7) 6:08:47 கோவிந்தராஜன்
8) 6:08:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:11:18 ராஜி ஹரிஹரன்
10) 6:15:16 ரவி சுந்தரம்
11) 6:17:58 தி பொ இராமநாதன்
12) 6:27:53 ரவி சுப்ரமணியன்
13) 6:31:55 சுந்தர் வேதாந்தம்
14) 6:35:38 மாயா
15) 6:39:17 K.R.Santhanam
16) 6:46:31 அம்பிகா
17) 6:51:02 கேசவன்
18) 6:55:32 மும்பை ஹரிஹரன்
19) 6:57:30 ராமராவ்
20) 7:03:32 மாலதி
21) 7:08:32 மீ கண்ணன்
22) 7:10:54 ரமணி பாலகிருஷ்ணன்
23) 7:11:06 மடிப்பாக்கம் தயானந்தன்
24) 7:13:35 எஸ் பார்த்தசாரதி
25) 7:19:07 கு.கனகசபாபதி, மும்பை
26) 7:34:52 மாதவ்
27) 7:49:47 ராதா தேசிகன்
28) 7:52:01 கலாராணி
29) 7:52:52 Suba Srinivasan
30) 8:09:29 KB
31) 8:25:05 ஹரி பாலகிருஷ்ணன்
32) 8:38:42 எஸ் பி சுரேஷ்
33) 8:57:19 மு.க.இராகவன்.
34) 9:12:30 மீனாக்ஷி கணபதி
35) 9:36:41 ஆர். பத்மா
36) 9:40:16 Siddhan
37) 9:50:39 வி ன் கிருஷ்ணன்
38) 10:17:35 ரங்கராஜன் யமுனாச்சாரி
39) 10:23:44 பிரசாத் வேணுகோபால்
40) 11:36:52 பாலு மீ
41) 11:46:04 ஆர்.வானதி
42) 12:57:25 திருக்குமரன் தங்கராஜ்
43) 13:32:07 பானுமதி
44) 14:27:10 பா நடராஜன்
45) 18:43:18 Sandhya
**********************
மலைக்கவைக்கும் கவிதைகள் பலநூறு கொட்டிடும்.
நிலைத்திடும் என நீயும் நினைத்தாயோ? - தொலைந்திடும்!
குணம் தன்னை மாற்றிடுமே வருகின்றதிரு
மணமென்னும் நிகழ்வே.

இப்படி கிறுக்கி, அப்புறம் தட்டி கொட்டி சீர், எதுகை மோனை எல்லாம்
சரி செஞ்சு, அடி வரை கொண்டு வந்துடுவேன். அப்புறம்... தளை ..
அங்கதான் ஊத்திக்கும்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்