Skip to main content

விடை 3513

இன்று காலை வெளியான வெடி:
உறையூர் அரண்மனைக்காரியோடு ஓடு? (2)

இதற்கான விடை: சோழி (நத்தை போன்ற நீர்வாழ் உயிரினத்தின் ஓடு; உறையூரைத் தலைநகராகக் கொண்ட  சோழ வம்சத்துக்காரி சோழி! )


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (13):

1) 6:11:12 கி மூ சுரேஷ்
2) 6:11:57 சதீஷ்பாலமுருகன்
3) 6:14:03 எஸ்.பார்த்தசாரதி
4) 6:54:31 கோவிந்தராஜன்
5) 8:25:00 ரவி சுந்தரம்
6) 8:38:53 லட்சுமி சங்கர்
7) 8:51:09 பினாத்தல் சுரேஷ்
8) 13:59:25 மடிப்பாக்கம் தயானந்தன்
9) 15:01:04 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 18:03:35 ரவி சுப்ரமணியன்
11) 20:18:18 ராஜா ரங்கராஜன்
12) 20:32:09 அம்பிகா
13) 20:33:49 ருக்மணி கோபாலன்
**********************
Raghavan MK said…


சோழி சோழனுக்கு பெண்பால். ?
Any reference for that ??
உஷா said…

சோழி என்று நகைச்சுவையாக நினைத்தேனே தவிர அதுவே விடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. சோழி என்று எங்காவது எடுத்தாளப் பட்டிருக்கிறதா?
Vanchinathan said…
புதிரைக் கேள்விக்குறியுடன் வெளியிட்டது இது போல் நகைச்சுவையான மெலிதான வரம்பு மீறலை எச்சரிக்கத்தான்!
Muthu said…
விழி பிதுங்க யோசிச்சேன். வழி தெரியவில்லை. விட்டு விட்டேன்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.