Skip to main content

விடை 3446


விடை 3446
 செப்டம்பர் 30, 208 காலை வெளிவந்து, பின்னர் திருத்தியயமக்கப்பட்ட வெட்:
அரை நால்வர்  எதிர்கொள்ளும் அரை அம்பிகை (4)
இதற்கான விடை:  பார்வதி [  (நால்) வர் + பாதி  ]
இப்போது விடையளித்த மேலும் இருவர்:
தி. பொ. இராமநாதன்
ஹரி பாலகிருஷ்ணன்


இன்றைய புதிரில் ஒரு குளறுபடி செய்ததால் குழப்பம் நேர்ந்திருக்கும். பிழையை 7.15 மணிக்குப் பிறகுதான் திருத்திய வடிவம் வெளியிடப்பட்டது. அதனால் பிழையான வடிவத்தையே கண்டு குழம்பியவர்கள் விடையளிக்க இயலாமல் போயிருக்கலாம். அதை நிவர்த்தி செய்ய காலம் நாளை காலை 6 மணி வரை நீடிக்கப்படுகிறது.
நாளை காலை சரியான விடை அளிக்கப்படும்.
இதுவரை  50 பேர் சரியான விடை அளித்திருக்கிறார்கள்:
1)  6:04:41    இரா.செகு
2)  6:08:54    எஸ்.பார்த்தசாரதி
3)  6:12:32    சுந்தர் வேதாந்தம்
4)  6:15:09    வி சீ சந்திரமௌலி
5)  6:23:18    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
6)  6:30:34    பூமா பார்த்த சாரதி
7)  6:58:38    உஷா
8)  7:18:23    கோவிந்தராஜன்
9)  7:19:12    மும்பை ஹரிஹரன்
10)  7:19:57    ரவி சுந்தரம்
11)  7:23:08    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12)  7:26:08    ராஜா ரங்கராஜன்
13)  7:30:37    சங்கரசுப்பிரமணியன்
14)  7:31:16    நங்கநல்லூர் சித்தானந்தம்
15)  7:33:41    தேன்மொழி
16)  7:37:57    திருக்குமரன் தங்கராஜ்
17)  7:38:07    அம்பிகா
18)  7:43:50    முத்துசுப்ரமண்யம்
19)  7:46:22    மு க பாரதி
20)  7:47:01    சதீஷ்பாலமுருகன்
21)  8:05:07    சுபா ஸ்ரீநிவாசன்
22)  8:35:26    கேசவன்
23)  8:44:56    பிரசாத் வேணுகோபால்
24)  8:46:14    மீ கண்ணன்
25)  8:57:41    மாலதி
26)  9:10:29    சாந்தி நாராயணன்
27)  9:39:58    ஆர்.நாராயணன்.
28)  10:00:19    மாதவ்
29)  10:47:44    KB
30)  11:17:59    விஜயா ரவிஷங்கர்
31)  11:18:14    ராமராவ்
32)  11:19:48    ரா. ரவிஷங்கர்.
33)  11:32:42    ஶ்ரீதரன்
34)  11:36:56    மு.க.இராகவன்.
35)  11:58:33    ராஜி ஹரிஹரன்
36)  12:15:00    ம.தணிகாசலம்
37)  12:47:49    மீ.பாலு
38)  14:22:28    மீனாக்ஷி கணபதி
39)  15:42:05    ராதா தேசிகன்
40)  16:43:31    மாயா வேதாந்தம்
41)  17:08:31    மீனாக்ஷி
42)  17:35:53    கு.கனகசபாபதி, மும்பை
43)  17:58:38    ரவி சுப்ரமணியன்
44)  18:08:16    வானதி
45)  18:39:29    பா நடராஜன்
46)  18:42:52    பூமா பார்த்த சாரதி
47)  18:51:42    பாலா
48)  18:55:25    செந்தில் சௌரிராஜன்
49)  19:31:17    லக்ஷ்மி ஷங்கர்
50)  20:30:00    லதா

Comments

Ramiah said…
திருத்திய புதிரைப் பார்க்கவில்லை. ஊற்று = வார். எதிர் கொள்ளும் ஊற்று = ர்வா,
அரை = பாதி, பாதி+ வார் = பார்வாதி என்று குழம்பிப் போய், எதாவாது எழுதிவிடுவோம், சரியானால், நல்லது, இல்லையென்றால் பரவாயில்லை, என்று பார்வதி என்று எழுதினேன்.
சரியாகி விட்டது. !!!
Raghavan MK said…
A peek into today's Tamil riddle!
***********************
*அம்பிகை அழகு தரிசனம்*

_வீட்டுக்குள் நகைவைத்து பூட்டிவிட்டால் அங்கு_
_வெளியிலே நீ நிற்கிறாய்_
_விளக்கிலே நெய்யின்றி விம்முவார் கண்முன்பு_
_விளக்கமே நீ வைக்கிறாய்_

_காட்டிலே விட்டாலும்_ _கண்கட்டி வித்தைபோல்_
_கைதந்து நீ காக்கிறாய்_
_காணாத பிள்ளையைத் தேடினால் நீவந்து_
_கருணையோடெனைப் பார்க்கிறாய்_

_கூட்டிலே இட்டாலும் குயில்முட்டை தன்னைக் காத்தும்_
_குஞ்சாக நீ ஆகிறாய்_
_குழியிலே எறும்புக்கும் கோட்டிலே யானைக்கும்_
_கொள்கையை நீ சொல்கிறாய்_

_ஏட்டிலே படித்தாலும்_ __எப்போதும் இனிக்கின்ற_
_ஏகாம்பரன் தேவியே_
_எழில்பொழியும் காஞ்சிநகர் அரசுபுரி_ _ராணியே_
_ஏதில் காமாட்சியே உமையே!_

( *_கண்ணதாசன்_* )
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

_அரை நால்வர் எதிர் கொள்ளும் அரை அம்பிகை (4)_

_அரை நால்வர்_
= _(நால்)வர்_
= *வர்*

_எதிர்_
= *வர் ---> ர்வ*

_அரை_ = *பாதி*

_கொள்ளும்_
= _பாதி யில் ர்வ_
= *பா+ர்வ+தி*
= *பார்வதி*
= _அம்பிகை_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*பழைய பார்வதி*
ஓ ..ஓஒ..ஓஒ தேவதாஸ் ஓ....ஓஓ....ஓஒ..பார்வதி

படிப்பு இதானா வெள்ளைக்காரன் பிள்ளை போலே வேஷம் விநோதம் ஆஹா பிரமாதம் ஓ...ஓஓஓ..தேவதாஸ்

நாகரீகம் தெரிந்ததா நாட்டு பெண்ணுக்கு நாணம் நீங்கி ...பேசும்திறமை உண்டாச்சே
இளமொட்டும் மலராகி, எழில்மணம் வீசுதே என் கண் கூசுதே
................. ..........
ஓ....ஓஒ....ஓ சினுக்குப் பார்வதி ஓ....ஓஓ...ஓ..துடுக்கு தேவதாஸ்

*புதிய பார்வதி*
அடி வான்மதி...என் பார்வதி... காதலி...கண் பாரடி...
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
அடி பார்வதி...என் பார்வதி...
பாரு பாரு என்றேன் பார்த்தால்
ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா
அடி வான்மதி...என் பார்வதி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*அம்பிகை பார்வதி*

காலனைக் கால்கொண்டு கடிந்தவர்க்கு ஒருபாகம் தந்தவளே போற்றி போற்றி!

வேலனவன் வென்றிடவே வேல்தந்து வரமளித்த வேல்விழியாள் அடிகள் போற்றி!

மலையரசன் மகளாக வந்துதித்த மாமணியின் மலர்ப்பதங்கள் போற்றி போற்றி!

நிலையான அன்பதனை உன்மீது பொழியும்வரம் தரவேண்டும் தேவி போற்றி!

பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற பாவைபதம் போற்றி போற்றி!

பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும் *_பார்வதி தேவி_* போற்றி!

(கவிநயா)
💐🙏💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்