Skip to main content

விடை 3429


நேற்றைய புதிர்
கோயிலில் இரண்டும் குளத்தில் ஒன்றும் காணப்படும்  நகர் (2) 

விடை:  அசை

[எச்சரிக்கை:
நேற்று கோயிலுக்குப் போனவர்கள் ஒழுங்காகப் பிள்ளையாரை வணங்காமல் குளத்தை எட்டிப் பார்த்து அதில் எது ஒன்று இருக்கிறது  என்று செய்ததைக் கண்டு விநாயகர் சும்மா இருக்க மாட்டார், தந்தத்தாலேயே கண்ணைக் குத்தி விடுவார். சீக்கிரம் இன்றே போய் தோப்புக்கரணம் போட்டுவிட்டு வாருங்கள்.]
 
முதல் பட்டியலில் 13 பேர்  நேற்றிரவு வெளியிடப்பட்டது.

கொஞ்சம் அதிகப்படியான குறிப்பைக் கொண்டு
மேலும்  எட்டு பேர் விடையளித்திருக்கின்றனர்.
இன்னும் இரண்டு பேர் சரியான விடையை எழுதிவிட்டுப் பின்னர் மாற்றிவிட்டு    தவறான விடையை எழுதியதால் சேர்க்கப்படவில்லை.

இவ்வளவு படுத்திய இப்புதிருக்கு  வாசகர்களை விளக்கும்படி அழைக்கிறேன்.

    1)  21:31:09    மடிப்பாக்கம் தயானந்தன்
    2)  21:35:56    மீனாக்ஷி கணபதி
    3)  22:41:35    மீனாக்ஷி
    4)  23:40:08    அம்பிகா
    5)  23:44:03    பூமா பார்த்த சாரதி
    6)  1:03:37    கி மூ சுரேஷ்
    7)  2:31:57    பாலா
    8)  2:44:58    இரா.செகு

Comments

நான் மூன்று விடைகளை தனித்தனியாக எழுதியிருந்தேன். இதற்கு "Blog" வழி செய்கிறது. ஒன்றை விட்டு ஒன்றை மாற்றியதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஒன்று "நேர்". "இல்" என்பது நேரசை.

இரண்டு "அசை", "நகர்" என்ற பொருளில் உள்ளது. கோயிலில் இரண்டு அசை குளத்தில் ஒரு அசை .

மூன்றாவது "இல் " கோயிலில் இரண்டு இல் குளத்தில் ஒரு இல்.

இவ்வளவு முயற்சிக்குப்பின் என் பெயரை இரண்டாவது பட்டியலிலிருந்து விட்டு விட்டது கொஞ்சம் கூட நியாயமில்லை.
Muthu said…
<> எங்கு, எப்பொழுது, யாரால் "கொஞ்சம் அதிகப்படியான" குறிப்பு கொடுக்கப் பட்டது?
இதற்கு முன்னால் வெவ்வேறு விடைகள் அனுப்பிய போது சரியான விடை எப்பொழுதுமே எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதையும் நினைவூட்டுகிறேன்
Sundar said…
சரியோ தவறோ கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட விடை மட்டுமே மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றுதான் எனக்கு ஞாபகம்.
This comment has been removed by a blog administrator.
விடையைக் கண்டுபிடிக்க பின்வரும் கேள்விக்கு பதிலளிக்க முயல்வது உதவும்:

What comes once in a year and twice in a week?

இந்த குறிப்பு நேற்று புதிருடனேயே வந்தது
Muthu said…
அந்தக் குறிப்பு புதிருக்கு எப்படி உதவுகிறது என்று தயவு செய்து விளக்க இயலுமா?
There is one "e" in a year, and two "e"s in a week. இது ஒரு குறிப்புதான், நேரடி விடையல்ல.
கோயிலில் இரண்டு அசை : கோ+இல்+இல்; குளத்தில் ஒரு அசை : குளத்து+இல் . இல் என்பது ஒரு அசை , நேரசை: ஒரு குறிலும் ஒரு மெய்யும் கொண்டது
ஒரு விடையை அளித்த பிறகு, Blog சொல்லுவது இதுதான் :
"Your response has been recorded.
Submit another response"

It does not say "submit another response if this response is not right", or "give a corrected response". Therefore, one can submit as many responses as one feels appropriate. When I had a doubt whether my response was recorded, I submitted the same response again. In the list in the evening, my name appeared twice!
Vanchinathan said…
இது எப்படி ஏற்றுக் கொள்ள முடிந்த வாதமாக இருக்கும்? சீதைக்கு ராமன் சித்தப்பன் என்பதற்கும் விளக்கம் கொடுத்து விட்டு சீதைக்கு ராமன் புருஷன் என்பதற்கும் ஒரு விளக்கம் கொடுத்து விட்டு இதில்ல் ஏதோ ஒன்று சரியாக இருந்தால் எனக்கு மார்க் கொடுக்க வேண்டுமென்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லையே. இது போன்ற தருணங்களில் கடைசியாகச் சொன்னதைத்தான் ஏற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும் (சென்ற முறை தவறாகச் சொல்லி விட்டேன், இப்போது சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் என்பது ஏற்றுக் கொள்ளலாம்.) இல்லையென்றால் பத்து விடைகளை அளித்து விட்டு இதில் ஏதோ ஒன்று சரியாக இருந்தாலும் போதும் என்பது போல் இருக்கிறது.
உஷா said…
Loved yesterday's puzzle. யாப்பின் அருமையை உணர்த்தியது- புதிர் யாத்த அழகையும் வியக்கிறேன்
உங்களுடைய Blog அப்படித்தானே அமைக்கப்பட்டிருக்கிறது?

எந்த தருணத்தில் உங்கள் Blog ஒரே ஒரு விடையைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்றோ, அல்லது சரியான விடை கடைசியாக அனுப்பினால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றோ விதியை முன் வைத்தது?

பெரும்பாலும் யாரும் விடைக்கு விளக்கம் அளிப்பதாக தெரியவில்லை. விளக்கமே அளிக்காமல் பல விடைகள் அதில் ஒன்று சரியென்றால் அதனை Blog எவ்வாறு நடத்துகிறது? ஒரு துப்பாக்கிச்சூடு பந்தயத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தடவையாவது சரியாக இலக்கை சுட வேண்டும் என்று ஒரு அமைப்பு இருந்தால் எதாவது ஒரு தடவை சரியாக சுட்ட பின் அதனை மறுப்பது எவ்வாறு நியாயம் ?

நான் எந்த தவறையும் சரி பண்ண இதனைசொல்லவில்லை. With due respects to you, the cryptographer par excellence, I have decided to withdraw from any future participation. Thanks for allowing me and tolerating me so long. I enjoyed it. I reiterate that I have great respect for your creativity and contribution in the field of Tamil cryptography unknown to many.

அன்புடன்
கனகசபாபதி
பல தோல்விகளுக்கு இடையில்தான் வெற்றி புதைந்திருக்கிறது. இது வரலாறு.
Raghavan MK said…
At the outset l felt like agreeing with your views as it is always fair to choose the right one!

However,let us imagine a situation where a solver ,who is unsure about his answers, posting multiple answers , and leaving the author to choose the correct one.

If such members are more in number, naturally the excel spreadsheet will be receiving a deluge of multiple answers.

For instance yesterday though my first choice was அசை, I didn't submit it as the link with யாப்பு didn't strike me at that particular moment. And l posted my other choice பதி as answer.When the answer was published l still had a sense of satisfaction though my name was not there in the list. We may have the sense of "Missed the bus " feeling that we can't help it!

Similar situation happened to me earlier also when l posted a second answer and found my first choice was correct.

ஒரு கல்லெறிந்து பார்ப்போம், விழுவது கல்லா அல்லது மாங்காயா என்று பின்னால் பார்க்கலாம், எனும் கதை புதிருக்கு ஒவ்வாது என்பது என் தாழ்மையான கருத்து !

Its all in the game , and let us desist from opening the pandora's box! Ofcourse its my personal view and l shall stand to abide by the authors decision .����

I tried to post my views on the blog, but closed the page before submission. Since I see more posts in WhatsApp I will do the same.
1. The "Submit another response" maybe a default message in Blogger and not Dr. Vanchi's instruction.
2. Since the rule is uniformly applied to all, there is no discrimination.
3. Based on Mr. KK's blog posts I can see a reason for challenging the uniqueness of the answer but not the scoring process.
4. In my opinion credit based on the latest submission makes more sense. This is not a situation of multiple choice.
5. After all this is a recreational activity due to the volunteering spirit of the setter and the scorer. Requests for change are reasonable, demands are not.
Sundar said…
I was one of the voters who requested Vanchi to continue posting the list of solvers each day when he was about to eliminate that practice. Though it is an additional burden on his/Ambika's part, I thought it will bring some camaraderie and cohesion to the group. Then you realize no good deed goes unpunished! :-)

Perhaps the form text that says "Submit another response" can be tweaked to say "Change your answer" which will eliminate any confusion clarifying the existing policy without adding any additional work for Vanchi/Ambika.

I personally solve the puzzle for the pleasure of hearing the "click" in my mind when I hit upon the correct answer and for any interaction that brings in with family/friends. Seeing the name is just cherry on top of the cake. Even if my name gets left out, it is still cake without cherry that I will happily partake. :-D
The basic problem is there is no feedback mechanism to show whether an answer is right or not till the end of time given. Then you tend to take a chance by submitting multiple answers--not irrlelevant--but in a way could be an appropriate response. If you have put the right answer as per pudhir master's judgement somewhere in the middle of the process, you tend to lose the entire game. Most of the time you know what is the right answer if it clicks. The last answer should be the right answer is not a fair game. No body would throw stones aimlessly to pick a mango in such games. When you are in confusion you take one or two chances.
Anyway, the Blog requires a few simple and transparent rules of the game.
Till then, Bye.
My name was not there on many occasions when I had not produced the right answer. There could be absolutely no complaint about it. I agree it is for engaging your mind, more learning and gaining vocabulary in your own monther tongue. Even yesterday I produced an answer that happened to be right only after the clue was given at 9 pm.
If the names are not published, there will be no fun and kick in participation.
Raji said…
Hello Mr.Kanakasabapathy sir,

We are using Google's free service to collect the answers. So, asking for a change in the way the message is printed after we enter a response is not feasible.

I want to clarify the following points

1. The times you saw your name printed TWICE in the solver's list , it is not Vaanchi sir's fault. It is again "our" fault. Some of us type in Tamil only the answer and leave our name in English. I have helped handful of times to sort the list. The days you see more than 60+ solvers, unless anyone's name appears back-2-back , it is difficult to find the repetition. I tried creating a macro for sorting the correct answer, But in every attempt i had to restore to manual compilation because we didn't want to miss anyone's name.

2. This issue that you have seen is what we call a "corner case" in Hardware world. That is, Vanchi sir himself compiled the list as the answers were handful. Vanchi sir had made it clear many a times in the past that he allows multiple answers, but the last (latest) entry will be taken as the FINAL answer.

If not for Ambika Vaanchinathan, "Volunteering" for publishing the answers by sorting the answer spreadsheet - We will never be so enthusiastic about solving the puthir. Dong it once in a while is different, But doing it everyday means, she has to be in front of a laptop "everyday" between 8:30pm and 9:00pm IST. It might sound very easy , but one can never foresee the hurdles that come in as phone calls, Pandigai, Function, Travel, power-cuts, health, guests and what not.

So, to sum it up, We all totally understand your frustration sir. But that is the magic of these puzzles. We will keep meeting as names when solvers lists gets published!

Sincerely,
Raji
Ambika said…
Thank you Raji for the detailed explanation 🙏🏻
The problem isnt posting the list but the way the list is to be created. I think most of us here agree with the latest answer. We can create Google form to accept only one answer per person but that was deliberately not chosen by Vanchi just to allow people to change their mind later in case of arriving at a wrong answer first.
தற்போதய முறையே தொடரலாம்!
Many thanks to you both Ms Ambika and Ms Raji for taking the trouble of explaining how things happen in computer world when you attempt to prepare the list of right answers. I also understand that it is not Prof.Vanhi's fault. I take your words:

"Vanchi sir had made it clear many a times in the past that he allows multiple answers, but the last (latest) entry will be taken as the FINAL answer."

It was perhaps my mistake that I did not realise this rule. NOW, I take this as a Rule to be accepted by participants. Given this, if I feel that I had not given the Best answer as the last entry, I have a chance to repeat the Best answer so that it becomes the last entry before the lapse of time. Since I realised later that அசை was the Best answer of the three choices I made, I could have repeated that answer as the last entry. That would have allowed the system to keep the name in the list of solvers.
It will still be your Best Bet to choose what is the Best answer! It is all part of the Game!!
I accept the rule of FINALITY and I AM IN THE GAME.
Based on my responses to Ms Raji and Ambika above, My FINAL response is "I AM IN THE GAME"
Raji said…
Hearty Welcome sir!!
Vanchinathan said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
Having said that it is bit extra effort to implement the rule of "Accept only latest answer". Software makes it easy to filter out all entries with wrong answers and we end up with any right answers (earlier or later attempt). SOmetimes this has ended in our own rule being not followed. That is to be taken as an error on our part than as a revised rule!. Anyway I am glad Mr Kanagasabapathy is back in the game. I should thank Ambika and then Raji Hariharan and Ravi Subramanian to have committed their time at 8.45pm every day to compile the solver's list.
Ambika said…

Glad you are back sir. Welcome!
Ambika said…
Appreciate Raji for understanding the efforts and taking time to express it here. Thanks a ton! I know how busy you are working well past midnight every single day and still agreeing to post the solver's list when I'm unable to do it.
Since I'm a staunch Free Open Source Software user, I know how much the FOSS community does so that we all can enjoy the products freely. I have benefited by that. So being a volunteer in posting solver's list is nothing compared to the happiness it gives to the "Udhirivedi" community. Most important is Vanchi giving this opportunity to all of us with his ever exciting Pudhirs. Finally as many solvers here have put it, its a recreational activity and everybody gets pleasure, lets all enjoy it everyday. As a Udhirivedi fan, I thank all the udhirivedi visitors!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்