Skip to main content

விடை 3427

விடை 3427
இன்று காலை வெளியான வெடி:
சூரிய உதயத்துடன் பிறை வளர்ந்த பின் கடவுளை வணங்குமிடம் (3)
இதற்கான விடை: மசூதி  = சூ (சூரியனின் "உதயம்") +  மதி (பிறை, வளர்ச்சியடைந்த பின்)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (64):

1) 6:04:38 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:33 திருமூர்த்தி
3) 6:06:15 லதா
4) 6:06:27 ராஜா ரங்கராஜன்
5) 6:06:35 Sub Srinivasan
6) 6:06:35 வி ன் கிருஷ்ணன்
7) 6:07:05 ரவி சுந்தரம்
8) 6:08:09 லக்ஷ்மி ஷங்கர்
9) 6:08:11 மீ பாலு
10) 6:08:38 மீ கண்ணன்
11) 6:10:16 கேசவன்
12) 6:10:53 ரவி சுப்ரமணியன்
13) 6:11:10 முத்துசுப்ரமண்யம்
14) 6:11:50 சதீஷ்பாலமுருகன்
15) 6:12:11 மாலதி
16) 6:14:03 ராஜி ஹரிஹரன்
17) 6:14:34 விஜயா ரவிஷங்கர்
18) 6:14:40 சங்கரசுப்பிரமணியன்
19) 6:21:56 ஆர்.நாராயணன்.
20) 6:22:06 பா நடராஜன்
21) 6:22:16 பிரசாத் வேணுகோபால்
22) 6:29:17 ஶ்ரீதரன்
23) 6:32:55 உஷா
24) 6:36:45 கோவிந்தராஜன்
25) 6:37:10 வி சீ சந்திரமௌலி
26) 6:38:22 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
27) 6:41:04 மைத்ரேயி
28) 6:41:40 ராமராவ்
29) 6:44:25 மீனாக்ஷி
30) 6:48:35 ஶ்ரீவிநா
31) 6:49:22 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
32) 6:53:25 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 6:54:38 மடிப்பாக்கம் தயானந்தன்
34) 6:56:46 வானதி
35) 7:05:01 சுந்தர் வேதாந்தம்
36) 7:06:53 ஏ.டி.வேதாந்தம்
37) 7:07:19 பத்மாசனி
38) 7:07:34 தி. பொ. இராமநாதன்
39) 7:07:54 அனுராதாஜெயந்த்
40) 7:08:08 எல்வீ
41) 7:17:07 மீனாக்ஷி கணபதி
42) 7:23:39 KB
43) 7:25:57 ராதா தேசிகன்
44) 7:32:43 பாலா
45) 7:51:22 மு க பாரதி
46) 7:53:33 கி மூ சுரேஷ்
47) 8:06:22 நாதன் நா தோ
48) 8:13:19 ரங்கராஜன் யமுனாச்சாரி
49) 8:13:42 எஸ் பி சுரேஷ்
50) 8:14:18 பானுமதி
51) 8:16:48 தேன்மொழி
52) 8:35:40 மாதவ்
53) 8:42:08 ஸௌதாமினி
54) 9:52:22 ஆர். பத்மா
55) 10:54:50 Siddhan Subramanian
56) 12:28:21 மு.க.இராகவன்.
57) 16:11:41 அம்பிகா
58) 16:30:15 சாந்திநாராயணன்
59) 18:42:14 கல்யாணி தேசிகன்
60) 19:26:43 வீ . ஆர். பாலகிருஷ்ணன்
61) 19:41:47 ரவிஷங்கர் ரா...
62) 20:18:11 லட்சுமி மீனாட்சி, மும்பை
63) 20:19:57 கு.கனகசபாபதி. மும்பை
64) 20:43:13 திருக்குமரன் தங்கராஜ்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
...........👇🏽...........
*_சூர்யோதயம்_*
_இயற்கைக்கு தினமும்_
_முடி சூட்டு விழா!_

_தக தகக்கும் கிரீடமாய்_
_சூர்யோதயம்!_
🌅🌅🌅🌅🌅🌅🌅
சுந்தரர், "பித்தா *_பிறை_* சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.

_பித்தா *பிறை* சூடி பெருமானே அருளாளா_
_எத்தால் மறவாதே நினைக்கின்றேன்_ _மனத்து உன்னை_
_வைத்தாய் பெண்ணை_
_தென்பால் வெண்ணை நல்லூர்_ _அருள் துறையுள்_
_அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!_
🌙🌙🌙🌙🌙🌛
சந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் *_வளர்பிறையாக_* உருவெடுக்கின்றான். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் *மூன்றாம் பிறை* ச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். 🌙
************************
_சூரிய உதயத்துடன் பிறை வளர்ந்த பின் கடவுளை வணங்குமிடம் (3)_
_சூரிய உதயத்துடன்_
= *சூ*
_பிறை வளர்ந்த பின்_
= *மதி*
_கடவுளை வணங்குமிடம்_
= *மதி+சூ*
= *மசூதி*
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
இஸ்லாமிய மக்களின் புனித ஸ்தலமாக இருப்பது மெக்கா *மசூதி.* இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்காவுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பது 5 முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது. புனித ஹஜ் யாத்திரை மாதத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். உலகிலேயே பெரிய மசூதியாகவும் இந்த மசூதி இருக்கிறது
☪☪☪☪☪☪☪☪
_மார்கழி திங்கள்_
*_மதி_* நிறைந்த_ _நன்னாளால்_
_போதுமினோ,_ _நேரிழையீர்!_
_சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!_
_கூர்வேல் கொடுந்தொழிலன்_ _நந்தகோபன் குமரன்_
_ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்_
_கார்மேனிச் செங்கண்_ _கதிர்மதியம் போல் முகத்தான்_
_நாரா யணனே நமக்கே பறைதருவான்_
_பாரோர் புகழப்_ _படிந்தேலோ_ _ரெம்பாவாய்!_
🌝🌝🌝🌝🌝🌝🌝
_*முழுமதி* அவளது முகமாகும்_
_மல்லிகை அவளது மணமாகும்_
_மின்னல்கள் அவளது விழியாகும்_
_மௌனங்கள் அவளது மொழியாகும்_
( 👆ரசித்ததை பகிர்கிறேன்)
💐🙏🏼💐
Sundar said…
You may remember a different puzzle Vanchi created a while back for this same answer:
நிலவு மறைத்ததால் சூடு குறைந்த வழிபாட்டுத் தலம் (3)

Ravi Sundaram tweaked today's puzzle statement and shared it with me just for fun. Since it sounded elegant and nicely misleading, thought will share it here. :-)

பகுத்தறிவின் முன்னால் சூடம் ஏற்றி கும்பிடும் இடம் (3)

அறிவு = மதி; முன்னால் சூடம் = சூ ; பகுத்தறிவு = "மதி" யை பகுத்து "ம ... தி" என்று ஆக்கி; "சூ" வை ஏற்றினால் மசூதி = கும்பிடும் இடம்.
Vanchinathan said…
என்ன ரவி சுந்தரம்: மெரினா கடற்கரை சமாதிகளில் நடப்பதைப் பார்த்துவிட்டு உருவாக்கிய புதிர் போல் தெரிகிறதே.

இயல்பான வாக்கிய அமைப்பாகத் தோற்றமளிக்கும் அழகான புதிர்.
Ambika said…

அருமையாக பகுத்தறிவை உபயோகித்துள்ளார்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்