Skip to main content

விடை 3419

விடை 3419
இன்று (03 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
 முதலாளி கூட்டிக் கொடுத்தது பெருத்த முன்னேற்றம் (3, 4)
இதற்கான விடை: ஊதிய உயர்வு  ( உடல் ரொம்ப ஊதிவிட்டது = பெருத்துவிட்டது)

-----------------------

நேற்றைய புதிரில் இடம்பெற்ற புன்னை பற்றி விடை எழுதும்போது அப்போது  கைவசம் படங்கள் இல்லை. இன்று சில படங்களை எடுத்து இணைத்துள்ளேன்.

 காய் மட்டும் உச்சி வெயில் நேரத்தில்  இலைமறைவு காய்மறைவாக இருந்ததால் (!) சரியாக விழவில்லை. அப்படத்தை மட்டும் ஏதோ வண்ணங்களை மாற்றித் தெளிவாகத் தெரிய வைக்க முயன்றுள்ளேன்.






Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (47):
1) 6:03:17 வி ன் கிருஷ்ணன்
2) 6:03:46 ஆர். பத்மா
3) 6:05:22 எஸ்.பார்த்தசாரதி
4) 6:07:01 லதா
5) 6:07:21 லட்சுமி சங்கர்
6) 6:08:26 செந்தில் சௌரிராஜன்
7) 6:10:29 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:13:12 மு.க.இராகவன்.
9) 6:14:28 கேசவன்
10) 6:16:06 மீ கண்ணன்
11) 6:18:32 சுபாஸ்ரீநிவாசன்
12) 6:22:05 முத்துசுப்ரமண்யம்
13) 6:23:36 மீனாக்ஷி கணபதி
14) 6:25:24 மீனாக்ஷி
15) 6:27:05 ஆர்.நாராயணன்.
16) 6:29:05 பா நடராஜன்
17) 6:33:30 கார்த்திக்
18) 6:38:51 மடிப்பாக்கம் தயானந்தன்
19) 6:41:44 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
20) 6:42:02 மாலதி
21) 6:50:48 Siddhan Subramanian
22) 7:02:41 ராதா தேசிகன்
23) 7:04:00 ராஜா ரங்கராஜன்
24) 7:17:54 நாதன் நா தோ
25) 7:29:28 கு. கனகசபாபதி, மும்பை
26) 7:31:43 லட்சுமி மீனாட்சி , மும்பை
27) 7:34:59 ரா. ரவிஷங்கர்...
28) 7:42:04 சுந்தர் வேதாந்தம்
29) 7:58:21 வானதி
30) 8:10:10 பூமா பார்த்த சாரதி
31) 10:23:00 ஏ.டி.வேதாந்தம்
32) 10:23:29 பத்மாசனி
33) 10:24:07 அனுராதா ஜெயந்த்
34) 10:32:27 ராஜி ஹரிஹரன்
35) 11:21:05 ஸௌதாமினி
36) 11:21:23 மாதவ்
37) 12:16:36 விஜயா ரவிஷங்கர்
38) 13:31:49 ஶ்ரீவிநா
39) 15:16:45 சாந்தி நாராயணன்
40) 16:21:35 KB
41) 16:27:51 சங்கரசுப்பிரமணியன்
42) 17:18:29 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
43) 17:26:50 கல்யாணி தேசிகன்
44) 18:38:00 விஜி துரை ஆதம்பாக்கம்
45) 18:53:43 உஷா
46) 18:56:13 அம்பிகா
47) 20:44:58 கி மூ சுரேஷ்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
..................👇🏽..................
_ஆண்டவன் உலகத்தின் *முதலாளி*_
_அவனுக்கு நான் ஒரு தொழிலாளி_
_அன்னை உலகின் மடியின் மேலே_
_அனைவரும் எனது கூட்டாளி_
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
_கடவுள் என்னும் *முதலாளி*_
_கண்டெடுத்த தொழிலாளி_
_விவசாயி .... விவசாயி ...._ 🌾🌾🌾
***********************
_முதலாளி கூட்டிக் கொடுத்தது பெருத்த முன்னேற்றம்(3, 4)_

_பெருத்த_
= *ஊதிய*
_முன்னேற்றம்_
= *உயர்வு*
_முதலாளி கூட்டிக் கொடுத்தது_
= *ஊதிய +உயர்வு*
= *ஊதிய உயர்வு*
*************************
நம் வீடுகளில் வேலையாட்கள் இருக்கும் மகிழ்ச்சி ஒரு புறம் . அப்பாடா என்ற பெருமூச்சு. ஆனால் நாளடைவில் ,நம் புலம்பல்கள் அதிகமாகின்றன. *_ஊதியம் அதிகம்_* கேட்பார்கள். அவர்கள் நாம் பாத்திரங்கள் அதிகம் போட்டால், போட்டு உடைப்பார்கள் . நாம் ஒருவிதம் சொன்னால் அவர்கள் வேறு விதம் செய்வார்கள் . நம் வீட்டில் விருந்தினர் வரும் நேரத்தில் விடுப்பு எடுப்பார்கள் . காரணம் கேட்டால் பல பொய்கள் சொல்வர். நாம் அவர்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் , நம்மால் முழு பொறுப்பும் ஏற்க இயலவில்லை. பாரதியார் காலத்திலும் இவை இருந்துள்ளன. பாரதியும் வேலையாட்களால் அவதிப்பட்டிருப்பார் போலும். அவர் கவி அல்லவா? தன் இன்னல்களைக் கவிதையாகவே எழுதியுள்ளார்.

*_கூலிமிகக்_* கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;_
_வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;_
_‘ஏனடா,நீ நேற்றைக் கிங்குவர வில்லை’யென்றால்,_
_பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;_
_வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;_
_பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;_
_ஓயாமல் பொய்யுரைப்பார்;ஒன்றுரைக்க வேறுசெய்வார்;_
_தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;_
_உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;_
_எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;_
************************
மொக்கை:
*_முதலாளி_* எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் *_ஊதியத்தை உயர்த்தி_* கொடுங்க..!

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!😃😃😃

புன்னை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப் படும்?
Raghavan MK said…


புன்னை மரம் - Alexandrian Laurel

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்