Skip to main content

உதிரிவெடி 3814

உதிரிவெடி 3814 (அக்டோபர் 5,  2019)
வாஞ்சிநாதன்
**********************


இரண்டாவது குழந்தை நட்ட சிலை மண்டி வளர்ந்து பயனில்லை (3)


Comments

Raghavan MK said…
Todays உதிரிவெடி and Krypton came out, as well constructed riddles!

Enjoyed solving them! 😌
Vanchinathan said…

இந்த உதிரிவெடியில் இன்று 3814வது குழந்தையப் பெற்றதும் எனக்கு மகிழ்ச்சியான தருணமே.
Chittanandam said…
இன்றைய புதிர் படித்ததும் எளிமையானது எனத் தெரிந்தது. என்றாலும் விடுவிக்க முடியவில்லை. நீண்ட நேர கண்ணாமூச்சி விளையாட்டிற்குப் பின்னரே அவிழ்க்க முடிந்தது. புதிராசிரியருக்குப் பாராட்டுகள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்