Skip to main content

உதிரிவெடி 3818


உதிரிவெடி 3818  (அக்டோபர் 9,  2019)
வாஞ்சிநாதன்
**********************


எங்கெங்கும் சிதம்பரத்தான் நடனமிட  மத்யமம் கொண்டு  வசியம்     (5)




Comments

Raghavan MK said…
அனைவரையும் வசியம் செய்கின்ற கட்டமைப்பு! புதிராசியருக்கு வாழ்த்துக்கள்! அந்த சிதம்பரத்தான் அருள் எல்லார்க்கும் கிட்டட்டும்!! 💐🙏🏼💐
Vanchinathan said…
சிதம்பரத்தான் எஙெங்கும் இருப்பதால் எல்லோருக்கும் தொலைதூரம் போகாமல் கிட்டவே அருள் கிட்டும் என்று கொள்ளலாம்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்