உதிரிவெடி 3814 (அக்டோபர் 5, 2019)
வாஞ்சிநாதன்
**********************
**********************
இரண்டாவது குழந்தை நட்ட சிலை மண்டி வளர்ந்து பயனில்லை (3)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
Enjoyed solving them! 😌
இந்த உதிரிவெடியில் இன்று 3814வது குழந்தையப் பெற்றதும் எனக்கு மகிழ்ச்சியான தருணமே.