Skip to main content

விடை 3825

இன்று காலை வெளியான வெடி

காணக் கிடைக்காத பூவிலிருப்பதைக் குடிக்க மாட்டேன் (5)

இது திரைப்படக் கவிஞர்கள் பிழிந்தெடுத்த  சொல்லாட்சி. "வீர அபிமன்யு" படத்தில்  "பார்த்தேன், ரசித்தேன், பக்கம் வரத்துடித்தேன்" என்ற பி.பி.ஶ்ரீனிவாஸ், சுசீலா பாடிய  பாடல் பலருக்கும் தெரிந்தது.    பின்னர்  "சிகப்பு ரோஜாக்கள்" படத்தில்  "நினைவோ ஒரு பறவை" பாடலில் "அதை இன்னும் நீ பருகாததேன்" என்று ஒரு வரி வரும்.

அதைப் பாடல் வடிவத்திலிருந்து புதிர்வடிவமாக்கியதுதான் நான் செய்த திருட்டு.

இதற்கான விடையைக் கண்டுபிடித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன்
அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்

Read more at: https://deeplyrics.in/song/ninaivo-oru-paravai

Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/

Comments

Muthu said…
சற்றே விழித்தேன். விடை தெரிந்ததும் புதிரைச் சுவைத்தேன்; ரசித்தேன்.