இன்றைய வெடி:
ஒரு மாவட்டத்தில் இறுதியாக தோழி வைத்த முகூர்த்தக்கால்? (ஏறக்குறைய) (3)
அதற்கான விடை: நாழிகை = நாகை + (தோ) ழி
( நாகப்பட்டினம் மாவட்டம் நாகை என்று சுருக்கமாகவும் வழங்கப்படும். )
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்; ஒரு முகூர்த்தம் = 90 நிமிடங்கள்.
முகூர்த்தக்கால் (!) = 90/4= 22.5 நிமிடங்கள், அதாவது ஏறக்குறைய ஒரு நாழிகை.
இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று பார்க்கவும்.
நாளைக்கு தீபாவளி என்பதால் உதிரிவெடி வழக்கம்போல் வராது! வேறு விதமாக வரும்!

Comments