Skip to main content

விடை 3819

இன்று காலை வெளியான வெடி:

அதிர்ஷ்டத்துக்கு முன்பே துணை இருந்தால் பயன் கிடைக்கும் (5)
 

அதற்கான விடை: உபயோகம் = உப (துணை)  + யோகம் (அதிர்ஷ்டம்)



இப்புதிருக்கு 57  பேர், ஒருவரும் தவறில்லாமல்  விடையனுப்பியுள்ளனர். அவ்விடைகளைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.


Comments

Muthu said…
எல்லாருக்கும் அதிர்ஷ்டம் துணை வந்திருக்கு! யோகம் தான்!! 57/57
இஞ்சின் ஆகாட்டாலும் கார்டு வேனாவது ஆகலாம்னு பாத்தா அதுக்கும் கொடுப்பினை இல்ல. என்ன செய்ய.
Ambika said…
கார்டு வேனுக்கு எத்தனை போட்டினு எப்படிச் சொல்ல....

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்