Skip to main content

தொடரும் தீபாவளிச் சர வெடி

தீபாவளி   வெடிகள் (இரண்டாம் பகுதி)

நேற்று மொத்தம் 10 வெடிகள் இருந்தன. இன்று இன்னமும் 7 வெடிகள்.
இந்த பதினேழு வெடிகளும் ஒரு வலைக்கட்டத்தில் அடங்குபவை.

ஒவ்வொன்றையும் மற்ற புதிர் விடைகளின் துணையில்லாமல் விடை காண
மாலை 5 மணி வரை அவகாசம். பிறகு  5 மணிக்கு வலைக்  கட்டம் வெளியிடப்படும். அதில் நிரப்பியபின் நீங்கள் விட்டுவைத்த விடைகளைக் கண்டுபிடிக்கலாம்.

ஹரி பாலகிருஷ்ணனின் செயலியின் மூலம் விடைகளை நீங்கள் இங்கே சென்று அளிக்கலாம்.


Comments

Muthu said…
3848. எத்தனை எழுத்துக்கள்?
Muthu said…
3847. 3 எழுத்துக்கள் சரிதானா? 4 எழுத்துக்களா?
3848 எத்தனை எழுத்துக்கள்
Vanchinathan said…
3847. நான்கு எழுத்துகள் கொண்ட சொல். திருத்துவிட்டேன். முத்து சுப்ரமண்யத்துக்கு நன்றி.

3848. எழுத்து எண்ணிக்கை இப்போது அளித்து விட்டேன்: அதுவும் நான்கு எழுத்துகள். நன்றி முத்து & கனகசபாபதி இருவருக்கும்
Muthu said…
This comment has been removed by a blog administrator.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்