காலையில் நான் வெளியிட்ட புதிரில் ஒரு பிழையிருந்ததை, சித்தானந்தம் அவர்கள் சுட்டிக்காட்டிய பின் திருத்திய வடிவம்:
இறுதியாக தேகம் முன்பே சிறுக்க வந்த மலை (4)
அதற்கான விடை: குன்றம் = குன்ற + (தேக) ம்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.
Comments