Skip to main content

விடை 3834

இன்று காலை வெளிவந்த புதிர்

குறைவான தூக்கம் குழப்படி குளறுபடியில் தினம் மதுக்கடைக்குச் செல்ல வைக்கும் (8)
அதற்கான விடை: குடிப்பழக்கம் =  (தூ) க்கம்  + குழப்படி

கவலை அதிகமாகி தூக்கம் குறைந்தால் தொல்லைகளை மறந்து நிம்மதியான தூக்கத்தைப் பெற தினம் டாஸ்மாக் போகலாம். வினாடிக்கு நாலு கார்கள், பஸ்கள் ஓடுகின்ற சாலையின்  ஓரத்தில் எந்தவித தொந்தரவையும் உணராமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பவர்களை எப்போதும் பார்க்கிறோமே?
நிம்மதிக்கு இதுதான் வழி என்பதற்கு வேறென்ன நிரூபணம் தேவை?

 இப்புதிருக்கு அனுப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments

Raghavan MK said…
குழப்படி, குளறுபடி என்று சொற்கள் புதிருக்குள் இருந்தாலூம், குளறுபடி இல்லாமல் மதுக்கடைக்குச் செல்ல வைக்கும் புதிர்!
அருமை
😌

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்