இன்று காலை வெளியான வெடி:
முனை உடைந்த கத்தி செருகி கிலி உண்டாக்கிய உணவில் கட்டுப்பாடு (5)
அதற்கான விடை:
பத்தியம் = (க)த்தி + பயம்
இப்புதிருக்க்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments