Skip to main content

விடை 3816

இன்று காலை வெளியான புதிர்:

பொழுது போகும்  நேரத்தில் சுவாசம் போக நன்றியுணர்வுடன் தோரணமாகும் (3)
 
அதற்கான விடை: மாவிலை = மாலை (பொழுது போகும் நேரம்) + வி

நன்றியுணர்வான விசுவாசம் என்பதில்  சுவாசம் போக, எஞ்சுவது 'வி'.
 இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட அனைத்து விடைகளின் பட்டியலையும் இங்கே சென்று காணலாம்.

Comments

சமீபத்தில் வெளிவந்த மூன்றெழுத்து விடை கொண்ட புதிர்கள் அனைத்தும் அபாரம். நன்றி.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.