Skip to main content

தீபாவளி வெடிகள்

 தீபாவளிக் கொண்டாட்டம்


தினமும் வெடி வெடிக்கையில் தீபாவளிக்கு ஒற்றை வெடியா வரும்?
தீபாவளி மட்டுமல்ல நாளை (திங்கட் கிழமை) காலையிலும் பல வெடிகள் வரும்.

இரண்டு நாட்களும் இரவில் விடை வெளிவராது.

ஆனால் திங்கள் இரவில் இரண்டு நாட்கள் வெடிகளையெல்லாம் கோத்த சரமாக  கட்டம் வெளிவரும்.   அந்த கட்டத்தை அச்சடித்துக் கொண்டு அதில் நீங்கள் கண்ட விடைகளை நிரப்பிக்கொள்ளலாம்.

(அது வரை விடை கண்டுபிடிக்காமல் ஏதுமிருந்தால் கட்டத்தில் நிரப்பப்பட்ட எழுத்துகள் கொண்டு அவற்றையும் கண்டுபிடிக்கலாம்).

செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் (ஒற்றை) உதிரிவெடி வரும்.

செவ்வாய் இரவில் சரவெடிகளுக்கான விடைகள் வெளிவரும்.

சரி ஆரம்பியுங்கள்: ஒரு கையில் பலகாரத்தை வைத்துத் தின்று கொண்டு இன்னொரு கையில் புதிரை முயலுங்கள்.



Comments

Nathan NT said…
இன்று காலை பதிவு செய்திருந்தேன் ஒரு விடை தவிர. இப்போது அந்த தவறை
எப்படி சரி செய்வது?
விட்டுப்போன விடையை மட்டுமோ, வேறு விடைகளுடனோ மீண்டும் வலைப்படிவத்திலேயே பதிவு செய்யலாம்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்