Skip to main content

விடை 3810

இன்று காலை வெளியான புதிர்:
தகுதியில் உயர்ந்தவர்  புரண்டு வரி கட்ட நுழைந்து   இடம் மாறு (5)

 இதன் விடை : பெரியவர் = வரி + பெயர் (இடம் மாறு, விருச்சிக ராசியிலிருந்து தனுசுக்கு  குரு பெயர்கிறது).
இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments