Skip to main content

விடை 3818

இன்று காலை வெளியான புதிர்:

எங்கெங்கும் சிதம்பரத்தான் நடனமிட  மத்யமம் கொண்டு  வசியம்     (5)

அதற்கான விடை: சிவமயம் = வசியம் + ம(த்யமம்)

இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments