இன்று காலை வெளியான வெடி:
தறியில் கட்டப்பட்டிருக்கும் பதி (2)
அதற்கான விடை: பாவு; தறியில் நீளவாக்கில் கட்டப்பட்டிருக்கும் நூல் "பாவு".
குறுக்கே (ஊடாகச்) செல்லும் நூல் ஊடு.
பாவு என்பது வினைச்சொல்லாக (தரையில்) பதி. தேவர்களுக்குக் கால்கள் தரையில் பாவாது.
இன்று அனுப்பப்பட்ட விடைகளை இங்கே கணலாம்.

Comments