Skip to main content

விடை 3811

இன்று காலை வெளியான புதிர்:
கிராமம் முழுதாக வயல் இல்லை  நீண்ட அட்டவணை (5)

 இதன் விடை :  பட்டியல் = பட்டி + (வ) யல்
இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments

Muthu said…
"பட்டியல்" என்றவுடன் என் நினைவில் வருவது
இன் தப் பாடல் வரிகள்தான்:

"சின்ன சின்ன மூக்குத்தி​"

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு மூக்குத்தியாம்
.............
.............

கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு *பட்டியலாம்*
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்- பேச்சு
ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

முழு வரிகளும் படித்தின்புற: http://rammalar.blogspot.com/2008/06/blog-post_23.html
கேட்டு இரசிக்க: https://tinyurl.com/y2qyxc2q
Vanchinathan said…
அட்டியலா? இல்லை அட்டிகையா?
Muthu said…
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=அட்டியல்
சொல் அருஞ்சொற்பொருள்
அட்டியல் காண்க : அட்டிகை .

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=kadirvelu&query=அட்டியல்
அட்டியல் (p. ) [ aṭṭiyal ] அட்டிகை.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்